வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 2 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
tangent modulusதொடு மீள் குணகம்
talbot continuous processதலபத்துத் தொடர்முறை
talbot duplex processதல்பத்து இரட்டைமுறை
talbot process for treating ingotsபாளம் பதனிடு தல்பத்துமுறை
taleதல்கு
tally markஇணைப்புக்குறி
talysurfதலிசேபு
tampico rollsதம்பிகோ உருள்கள்
tampingஇறுக்கம், அழுத்தம்
tanden millவரிசை உருள் (தொடுப்பு மில்)
tangகாம்பு
tangeiteதஞ்சைற்று
tangent modulusதாஞ்சன் கமகம்
tanna processதனாமுறை
tantaliteதாந்தலைற்று
tantalumதாந்தலம்
tantalum carbideதாந்தலங் காபைட்டு
tapதாரை, தொடுகை, கவர்ப்பு
tap barதாரை, தொடுகை, தாரைக்கமிசை
tapகுழாய் வாய்
tap cinderதாரைக்கழிசை
tap densityதட்டடர்த்தி
tapதட்டு
tally markசரிபார்க்கும் குறி
taleகடடுக்கதை, கற்பனை வருணனை, உருக்கமிக்க மெய் வரலாறு., கதை, கோள், புறங்கூற்று, தீக்குறளை, கூற்று, விரிவுரை, கூற்றுமுறை, (செய்) எண்ணிக்கை, மொத்தம்.
tampingவெடிக்குழியில் களிமண் இட்டு நிரப்புதல், வெடிக்குழியில் இட்டு நிரப்படும் பொருள்.
tangமுனை, விளிம்பு, நுதி, கொடுக்கு முனை, உந்து பகுதி, கொழுமுனை, கவர்முள் முகடு, கத்திவால் மீன், கைப்பிடிக்குள் இருக்கும் உளியின் பகுதி, உறைப்பான சிறப்புச் சுவைநயம், காரப்பண்பு, தனி நெடி, வேற்றுவாடை, நீடுசுவை, விடா நெடுமணம், தனிச் சிறப்பியல்பு, சாயல், சார்பெச்சப் பண்பு, (வினை) நீள்முனை அமைத்துக்கொடு, உறைப்புச் சுவையினால் அல்லது நெடியினால் தாக்கு.
tantalumவெம்மம், வெப்பத்தினால் திராவகச் செயற்பாட்டினாலும் பாதிக்கப்படாத வெள்ளை உலோகத் தினம வகை.
tapகுழாய், பீலி

Last Updated: .

Advertisement