வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 4 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
vibratorஅதிர்வி
viscosityபிசுப்புமை
vibration measuring instrumentஅதிர்ச்சி அளவைக் கருவி
vibratorஅதிரி
vibrator frameஅதிர் சட்டம்
vibrophoneஅதிர் இணைப்புக்கருவி
vibroscopeஅதிர்வு காட்டி
vickers diamond hardness testerவிக்கர் வயிரவன்மை சோதியி
vickers pyramid hardness numberவிக்கர் கூம்பக வன்மை எண்
villari effectவிலாரி விளைவு
vinylite polyvinyl butyral resinsவினிலைற்று பல்வீனைல் பூற்றிறால் குங்கிலியம்
virgin metalகன்னியுலோகம்
virginiumவேஜீனியம்
virgo salt descalingவேகோ உப்புச்செதில் நீக்கல்
viscometerபாகுநிலைமானி
viscosityபாகுநிலை
viscousபாகுத்தன்மை
visible sound methodதோற்ற ஒலிமுறை
vitreosilவிற்றியோசில்
vitreousகண்ணாடியான
vitreous fractureகண்ணாடியுடைவு
vitrificationகண்ணாடியாக்கல்
viscosityபாகுநிலை, கூழ்மநிலை
viscousபாகுத்தன்மையுள்ள
vibratorஅதிர்வுறுபவர், அதிரி, அதிர்வுறுவது, (இசை.) இசைப்பெட்டியின் இசைக்கட்டை.
vibroscopeஅதிர்வுக் காட்சிக் கருவி.
viscometerபிசைவுப்பொருள் திட்பமானி.
viscosityகுழைம நிலை, தன்னீர்ப்பாற்றல், பிசைவுப்பொருஷீன் திட்ப ஆற்றல்.
viscousஒட்டுந் தன்மையான, பசையான.
vitreousகண்ணாடி சார்ந்த, கண்ணாடியாலான, கண்ணாடியடங்கிய, கண்ணாடியிலிருந்து உண்டான, கண்ணாடி போன்ற, பஷீங்கியலான, கண்ணாடி போன்று எஷீதில் நொறுங்கக்கூடிய, பஷீங்கின் திண்மையுடைய, கண்ணாடி போலப் படிக உருவற்ற அமைப்புடைய.
vitrificationகண்ணாடியாக மாறுதல், பஷீங்குருவாக்கம்.

Last Updated: .

Advertisement