வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

W list of page 10 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
working stressசெயல்படு தகைவு
work hardeningபணி வன்மையாக்கல்
work leadபணிக்கடத்தி
work surfaceமீமுகப்பணி
workable moistureபணி நீர்மம்
workingவெப்ப வேலை
working edgeபணி விளிம்பு
working faceபணிபடு முகம்
working rollஇயக்க உருள்
working stressஇயக்கத் தகைப்பு
worm markingநெறியற் குறி
wormingதடம்படுதல்
wormsகோட்டுவிளைவு
woxen numberவொக்சன் எண்
wrapping testசுற்றற்சோதனை
wrinklingதிரைதல்
wrought ironமெலிந்த இரும்பு, தேனிரும்பு
wulfeniteஉல்பனைற்று
wustiteஉவூஸ்ரைற்று
wrought ironதேனிரும்பு
workingவேலை, உழைப்பு, பணி, நடைமுறை, செயற்பாணி, சுரங்கப் பணிமுறை இயக்கம், (பெ.) வேலை செய்கிற, உடலுழைப்புக்குரிய, உடலுழைப்புச் செய்கிற, தொழிலாளருக்குரிய, நடைமுறைக்குரிய, செயல்முறைசார்ந்த, தொண்டு சார்ந்த.
wormsபுழுக்களால் ஏற்படும் நோய்

Last Updated: .

Advertisement