வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

W list of page 6 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
welding scaleஉருக்கொட்டுதச் செதில்
welding stressஉருக்கொட்டுத் தகைப்பு
welding testஉருக்கொட்டுச் சோதனை
welding torchஉருக்கொட்டுப் பந்தம்
weldmentஉருக்கிணைப்புக்கள்
weldomat processவெல்டுமாற்றுமுறை
wellகுழி
wertheim effectவேதீம் விளைவு
westphalவெஸ்ற்பால்
wet analysisநீர்மப்பகுப்பு
wet assayநீர்மம், நீர்மப்பரீட்சை
wet bulb temperatureநீர்மக்குமிழ் வெப்பநிலை
wet drawn wireஈர இழுப்புக் கம்பி
wet metallurgyநீர்ம உலோகவியல்
wet puddingநீர்மத்துளாவல்
wettabilityநீர்மமாகுதன்மை
wettingநீர்த்தல்
wetting agentsநீர்த்தல் இயக்கி
wetting effectநீர்த்தல் விளைவு
wetting test for soldersபற்றாசு நீர்த்தற் சோதனை
wellகிணறு
wet bulb temperatureஈரக்குமிழ் வெப்ப நிலை
weldmentபற்றாக.
wellஊற்று, கேணி, கிணறு, கனிநீரூற்று, எண்ணெய்க்கிணறு, (கப்.) குழாயடி வளைவகம், தலையூற்று, நீர்நிலைத் தலைமூலம், (செய்., பழ.) தலைமூலத் தோற்றுவாய், நான்மாட நடுமுற்றவெளி, திருகு படிக்கட்டு மையவெளி, மின் ஏறுதுளக் கூண்டமைவு, நீதிமன்ற வழக்கறிஞர் வட்டரங்கம், மைக்கூட்டுப்பள்ளம், குண்டு குழிவிடம், பள்ளம், நீர்ச்சுழி, (வினை.) ஊறு, கசி, ஊற்றெடுத்தோடு, பொங்கி வழி, ஊற்று, கொட்டு.
wettingநனைத்தல், ஈரமாக்குதல், (பெ.) நனைக்கிற, ஈரமாக்குகிற.

Last Updated: .

Advertisement