வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 11 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
aldrinஆல்டுரின்
aliquotமிச்சமில்லா, நேர்கூறு
aldehydeஅலிடிகைட்டு
alkaliகாரம்
alkaliகாரம்
alkaliஉவர், களர்,காரம்
alcoholysisஆல்கஹாலாற் பகுப்பு
alcosolsஅற்கோசொல் (அற்கோத்திரவக்கூழ்)
aldehyde ammoniaஅலிடிகைட்டமோனியா
aldo-hexoseஅலுடோவெட்சோசு
aldolஅலுடோல்
aldol condensationஅலுடோலொடுங்கல்
aldoximeஅலுடொட்சீம்
aliphatic seriesஅலிபற்றிக்குத்தொடர்
alkali metalsகார உலோகங்கள்
alkaline earth metalகார மண் உலோகம்
alkaline earth metalsகார மண் உலோகங்கள்
alkaliகாரம்
aldehydeஉயிரகம் ஊட்டப்படுவதால் இருநீரக அக்க்ள குறைவுபட்ட வெறியம், எளிதில் ஆவியாய்ப்போகிற நெடிவீசும் நீர்மம்.
alicyclic(வேதி.) கொழுப்புச் சேர்மானம் மண்டலச் சேர்மானம் ஆகிய இரண்டின் பண்புகளும் இணைந்த,
aliphatic(வேதி.) கொழுப்பார்ந்த, மண்டலிக்காத, திறந்த தொடரினம் சார்ந்த, உயிர்ச்சேர்மான வகைக்குரிய.
aliquot(கண.) சரி ஈவான, மீதமில்லாமல் வகுக்கிற, சரிநேர்கூறான.
alizarinசெஞ்சாயப்பொருள்.
alkali(வேதி.) காரப்பொருள், காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள், செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை.
alkalimetryகாரமானம், பொருளின் காரத்தன்மையை மதிப்பிடுழ்ல்.
alkalineகாரத்தன்மையுடைய.

Last Updated: .

Advertisement