வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 10 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
bismuthபிசுமது
bismuth alloyபிசுமதுக்கலப்புலோகம்
bismuth carbonateபிசுமதுக்காபனேற்று
bismuth hydrideபிசுமதைதரைட்டு
bismuth hydroxideபிசுமதைதரொட்சைட்டு
bismuth monoxideபிசுமதோரொட்சைட்டு
bismuth nitrateபிசுமதுநைத்திரேற்று
bismuth ochreபிசுமதுக்காவிக்கல்
bismuth oxychlorideபிசுமதொட்சிக்குளோரைட்டு
bismuth pentoxideபிசுமதையொட்சைட்டு
bismuth sulphateபிசுமதுச்சல்பேற்று
bismuth sulphideபிசுமதுச்சல்பைட்டு
bismuth tetroxideபிசுமதுநாலொட்சைட்டு
bismuth trichlorideபிசுமதுமுக்குளோரைட்டு
bismuth trioxideபிசுமதுமூவொட்சைட்டு
bismuth trisulphideபிசுமதுமுச்சல்பைட்டு
bismuthic acidபிசுமதிக்கமிலம்
bismuthiteபிசுமதைற்று
bismuthyl carbonateபிஸ்மத்தைல் கார்பனேட்
bismuthyl chlorideபிசுமதயில்குளோரைட்டு
bismuthநிமிளை.

Last Updated: .

Advertisement