வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 7 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
dextrinடெக்ஸ்ட்ரின்
detergentமாசுநீக்கி
diagramவரிப்படம்,விளக்கப்படம்
deuteriumதூத்தேரியம்
deviationவிலகல்
diagramவரிப்படம், வரிவரை
detonationதூண்டி வெடித்தல்
detoxicationவெறிநீக்கல்
deuteronடியூட்டிரான்
devardas alloyதேவதாவின்கலப்புலோகம்
developerஉரு ஏற்றி
devitrificationகண்ணாடிநிலை மாறல், பொரிந்து போதல்
dewar flaskதிவார்குப்பி
dextro rotatoryவலஞ்சுழி
dextrorotatoryவலமாகச்சுழலுகின்ற
diacid baseஈரமிலவுப்புமூலம்
diagonal relationshipமூலைவிட்டத் தொடர்பு
determinationதீர்மானம்
deviationவிலக்கம்
diagramவிளக்கப்படம்
dew pointபனிபடுநிலை
detergentதுப்புரவு செய்வது, துடைத்துத் துப்புரவு செய்வது, உராய்பொருள், (வேதி) துப்புரவு செய்யும் பொருள், மாச கரைத்துக் கலந்து வேறுபடுத்தும் திறமுடைய பொருள், கலவை திரித்து வேறுபடுத்தும் பொருள், (பெயரடை) தூய்மையாக்குகிற, மலமகற்றுகிற.
determinationஉறுதி செய்தல், தீர்மானித்தல், முடிவு செய்யப்படுதல், உறுதி, மன உறுதிப்பண்பு, முடிவை நோக்கிய நாட்டம், கருத்துத் திட்பம், தௌிவான ஒரு புறச் சாய்வு உறுதி, திண்ணிய சார்பு, தொகை அறுதிப்பாடு, கால அறுதிப்பாடு, அறுதி, வரையறை, வழக்கு அறுதி, வாத முடிபு, (சட்) உடைமை உரிமை முடிவுறல்.
detonatorஓசையுடன் வெடிக்கும் பொருள், வெடிப்பைத் தூண்டும் கருவி, புகைவண்டியின் மூடுபனி அறிவிப்பு அடையாள ஒலி.
deuteriumநீரகத்தின் இருமடித் திரிபெடைப் பொருள்.
deviationவிலகுதல், திறம்புதல், திசையறி கருவியின் ஊசி ஒரு புறமாகத் திரும்புதல், பிழைபாடு.
dextroseபழ வெல்லம், பழச்சர்க்கரை.
diagramவிளக்க வரைப்படம், எண்பிப்பு வரையுரு, குறிப்பு விளக்க வளைவு, தானே இயங்கம் சுட்டுமுள் வரைவுப் பதிவு.

Last Updated: .

Advertisement