வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 13 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
ethyl acetoacetateஈதயிலசற்றோவசற்றேற்று
ethyl alchoholசுத்தமான சாராயம், எத்தில் ஆல்கஹால்
ethyl chlorideஈத்தைல் குளோரைடு
ethyl malonateஈதயில்மலோனேற்று
ethyl orthoborateஈதயில்நேர்போரேற்று
ethyl orthosilicateஈதயில்நேர்சிலிக்கேற்று
ethylamineஎத்திலமைன், ஈத்தைல் அமீன்
ethyl acetateஈதயிலசற்றேற்று
ethyl alcoholஈதயிலற்ககோல்
ethyleneஎதிலீன்
estimationமதிப்பிடுகை
etherஈதர்
estimationமதிப்பீடு
etchingஅரிப்பொறிப்பு
etheneஈதீன்
etchingசெதுக்கல்
etchingசெதுக்கல்/பொறித்தல் பொறித்தல்
estimationமதிப்பீடு
estrogenஈத்திரோசன்
estroneஈத்திரோன்
ethanolஎதனோல்
ethereal solutionஈதர்க்கரைசல்
etherificationஈதராக்கல்
estimationமதிப்பிடுதல், கணக்கிடுதல், ஊகம்.
etchingசெதுக்குருவக்கலை, செதுக்குருவம்.
ethane(வேதி.) வெளிறிய நிறமாக எரிசுல்ர் வீசுகிற நீரில் கரையாத நிறவாடையற்ற நீர்க்கரியகச் சேர்மவகை.
etherமுகில் மண்டலத்துக்கு அப்பாற்பட்ட தூய வான வெளி, விசும்பு, இயலுலகெங்கணும் இடையற நிரம்பி மின்காந்த அலைகளின் இயக்கத்துக்குரியதாகக் கருதப்படும் ஊடுபொருள், மயக்க மருந்தாகப் பயன்படுகிற எளிதில் ஆவியாகக்கூடிய சேர்மநீர்மவகை.

Last Updated: .

Advertisement