வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 5 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
filter paperவடிதாள்
fire clayதீக்களிமண்
filter standவடிகட்டித்தாள்
filtering crucibleவடிகுகை
filtering mediumவடிக்கும் ஊடகம்
fine streamநுண் ஒழுக்கு
filter pumpவடிகட்டிப்பம்பி
fine structureநுண்ணமைப்பு
finely dividedநொய்மையான, நுண்ணிய
fingerprint regionவிரல் ரேகைப் பரப்பு, இனம் காட்டும் பரப்பு
fire dampதீ வாயு
fire extinguisherதீயணைகருவி
fire polishingதீயிலிட்டுமினுக்கல்
fire proofதீப்பற்றா
fire retardantதீத் தடுப்பான்
filtrateவடி திரவம்
filtrateவடிந்ததிரவம்
filtrationவடிக்கட்டுதல்
filtrateவடிகட்டிய நீர்மம், (வினை) வடிகட்டு, ஊறிச்செல்.
filtrationவடிகட்டுதல், வடிகட்டுமுறை.
finalஇறுதி ஆட்டம், வெற்றி தோல்வி தீர்மானிக்கும் கடைசி விளையாட்டு, சொல்லின் இறுதி எழுத்து,.இறுதி ஒலிக்குறி, இசையில் பண்ணின் முக்கிய சுரம், கல்வித்தேர்வு வரிசையில் கடைசி ஆண்டிறுதித்தேர்வு, (பெ.) இறுதியான, கடைசியான, முடிவான, ஐயத்திற்கு இடமற்ற, அறுதியான, மாற்றமுடியாத, நோக்கம் சார்ந்த, முடிவுடன் தொடர்புடைய.
fire-brickதீக்காப்புடைய செங்கல்.
fireproofதீத்தடைகாப்புடைய, தீயாலழியாக, நெருப்பினால் பாதிக்கப்படாத, எரியாத, தீப்பற்றாத, (வினை) தீத்தடை காப்புச் செய்.

Last Updated: .

Advertisement