வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 8 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
graphவரைபடம்
gratingகீற்றணி
graphவரைபடம்
gram-gகிராம்-கி
granulatedமணியுருவமாக்கிய
graphic formulaவரையமைப்பு வாய்பாடு
graphitic acidகிராபிற்றிக் கமிலம்
gravimetric compositionநிறையமைப்பு
grease, fatகொழுப்பு
greenockiteகிரீனொக்கைற்று
grey arsenicசாம்பனிற வாசனிக்கு
grey tinசாம்பனிறவெள்ளீயம்
grignard reagentகிரிநாட்டுசோதனைப்பொருள்
gram moleculeகிராமூலக்கூறு
granularமணியுருவமுள்ள
grape sugarதிராட்சைவெல்லம்
gravimetric analysisஎடையறி பகுப்பு
graniteகருங்கல், கரும்பாறை,கருங்கல்
granuleகுருணை,குறுணை, சிறுதுணுக்கு
graphவரைப்படம்
graphiteபென்சிற்கரி
graphiteபென்சிற்கரி, கோற்கரி, காரீயம்
graphவரைபடம் வரைபடம்
green vitriolபச்சைத்துத்தம்
graniteகருங்கல்
graphவரைபடம்
graphiteகிராஃபைட்டு
graniteசிறுகற்காரை தரைப்பூச்சு
graniteகருங்கல், கட்டிடத்துக்குப் பயன்படுத்தப்படும் திண்பாறை வகை, (பெ.) கருங்கல்லாலான, கருங்கல் போன்று கடினமான.
granuleசிறு மணி, சிறு துகள், நுண்பொடி,
graphவரைபடம்
graphiteகாரீயகம், கனிப்பொருள் வகை.
gratingகணப்புச் சட்டியில் நெருப்புத் தாங்கும் குறுக்குச் சட்டம், தடுப்பு இரும்புக்கிராதி, ஒளிக்கோட்ட மூலம் நிறப்பட்டை தோற்றுவிக்கும்படி இணைவரை இரும்புக்கம்பி அல்லது புறவரியிட்ட நோக்காடி வகை.

Last Updated: .

Advertisement