வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 11 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
hydrostaticsநிலை நீரியல்
hygrometerஈரமானி
hydrostaticsநீர்ம நிலை இயல்
hydroxideஐதரொட்சைட்டு
hydrophobicநீர்வெறுப்புள்ள
hydroquiononeஐதரோக்குவினோன்
hydrosolநீர்த்திரவக்கூழ்
hydrostatic pressureநீர்நிலையியலமுக்கம்
hydroxy acid (a)ஐதரொட்சியமிலம் (அலுபா) (அ)
hydroxy acid (b)ஐதரொட்சியமிலம் (பீற்றா) (b)
hydroxyl groupஐதரொட்சிற்கூட்டம்
hydroxylamineஐதரொட்சிலமின்
hydroxylionஐதரொட்சிலயன்
hyper conjugationஉயர்புணர் விளைவு
hyperbaricமிகை அழுத்த
hyperchromic effectதிண்மை உயர் விளைவு
hyperconjugationஅதிபரவிணைப்பு
hyperfineமீ நுண்
hypoஹைப்போ
hypo or sodium thiosulphateஹைப்போ (அ) சோடுயம் தயோசல்ஃபேட்
hydrostaticsநீர்மநிலையியல்.
hydroxideதனிமங்களுடன் நீரில்லாமலே நீரகமும் உயிரகமும் கொண்ட சேர்மானப்பொருள்.
hygroscopicவளிமண்டல ஈரநிலை சார்ந்த, ஈரம் உறிஞ்சும் பாங்குடைய.

Last Updated: .

Advertisement