வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 11 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
iodic acidஅயடிக்கமிலம்
iodimetryஅயோடின் அளவியல்
iodine chlorideஅயடீன் குளோரைட்டு
iodine dioxideஅயடீனீரொட்சைட்டு
iodine heptafluorideஅயடீனெழுபுளோரைட்டு
iodine monobromideஅயடீனொருபுரோமைட்டு
iodine monochlorideஅயடீனொருகுளோரைட்டு
iodine nitrateஅயடீனைத்திரேற்று
iodine pentafluorideஅயடீனைம்புளோரைட்டு
iodine pentoxideஅயடீனையொட்சைட்டு
iodine phosphateஅயடீன் பொசுபேற்று
iodobenzeneஅயடோபென்சீன்
iodoform reactionஅயடபோந்தாக்கம்
ionமின்னணு - மின்னூட்டமுடைய அணு; எதிர் மின்னணுக்களில் எதிர்மின்னிகள் (electrons) மிகையாகவும் நேர் மின்னணுக்ளில் எதிர்மின்னிகள் குறைபாடாக அமையும்
ionஅயனி
iodine trichlorideஅயடீன் முக்குளோரைட்டு
iodine sulphateஅயடீன் சல்பேற்று
iodine tetroxideஅயடீனாலொட்சைட்டு
iodideகறையகை, பிறிதொரு தனிமத்தோடு கறையம் சேர்ந்டத கூட்டுக்கலவை.
iodineகறையம், கரியப்பொருளைக் கருந்தவிட்டு நிறமாகக் கறைப்படுத்தும் இயல்புடைய தனிமம்.
iodoformகறைய நச்சுத்தடை மருந்து, நச்சுத்தடைக் காப்பாகப் பயன்படுத்தப்படும் கறைச்சேர்மம்.
ionஇயனி, மின்மயத்துகள், நீர்க்கரைசலிலும் சேண்வெளியிலும் அணு அமைதிக்குலைவால் ஏற்படும் மின் செறிவூட்டப்பட்ட துகள்.

Last Updated: .

Advertisement