வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

K list of page 2 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
knobகுமிழ்
kineticsஇயக்க விசையியல்
knobகுமிழ்
kryptonமறைவியம் - நிறமற்ற மந்த வளிமம்; சூழலில் 1ppm அளவுடையது; குழல்விளக்குகளில் (fluorescent lamps) பயன்பெறுகிறது
kineticsஇயக்கியல் இயக்கியல்
kineticsவிசை இயக்க இயல்
kinetic theoryஇயக்கவியற்கொள்கை
kinetic theory of gasesவளிமங்களின் இயக்கக் கொள்கை
kipps apparatusகிப்பினாய் கருவி
kipps generatorகிப்பின் பிறப்பாக்கி
kirchhoffs equationகேச்சோவின்சமன்பாடு
kjeldahl determinationகெல்தாற்றுணிதல்
knife edgeகத்தி விளிம்பு
knockingஅடித்தல்
knoevenagel reactionநொவினாகற்றாக்கம்
kohlrauschs lawகொலுரெளசின்விதி
kolbe synthesisகொற்பேற்றொகுப்பு
konowaloffs ruleகொணோவாலோவின்சட்டம்
korners orientation methodகோணரின்றிசைகோட்சேர்க்கைமுறை
kuhn-roth oxidationகூனுரதர் ஒட்சியேற்றம்
kupfernickelகூப்பர்நிக்கல்
kurchotoviumகுருச்சோட்டவியம்
kinetics(இய.) இயக்கத்தாக்கியல், பொருள்களின் இயக்கங்களுக்கும் அவற்றின் மீது செயற்படுகிற ஆற்றல் தாக்குகளுக்குமுள்ள தொடர்புகளைப் பற்றிய ஆய்வியல்.
knobகுமிழ், முளையுருளை, உருள்புடைப்பு, கொம்மை, குமிழ்வடிவக் கைப்பிடி, சர்க்கரை-நிலக்கரி முதலியவற்றின் சிறு கட்டி, (வினை.) குமிழ் இணைவி, புடை, வீங்கு, உப்பு
krypton(வேதி.) மறையம், ராம்சே என்பவரால் 1க்ஷ்ஹீக்ஷ் ஆம் ஆண்டிற் கண்டுபிடிக்கப்பட்ட அரிய இயைபியக்கமற்ற ஆவித்தனிமம்.

Last Updated: .

Advertisement