வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 4 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
law of mass actionதிணிவுத்தாக்கவிதி
law of multiple proportionsமடங்கு விகித விதி
law of multiproportionமடங்கு விகித விதி
law of octavesஎண்ம விதி
law of partial pressuresபகுதியமுக்கவிதி
law of pressuresஅமுக்கவிதி
law of reciprocal proportionஒன்றுக்கொன்றுள்ள விகிதசமவிதி
law of reciprocal proportionsதலைகீழ் விகித விதி
law of rectilinear diametersநேர்கோட்டுவிட்டவிதி
lawrenciumலாரன்ஷியம்
laws of chemical combinationவேதிக் கூடுகை விதிகள்
laws of heat summationவெப்பக்கூட்டல்விதி
layer latticeஅடுக்குநெய்யரி
le chateliers lawஇலச்சற்றலியேயின் விதி
lead accumulatorஈயச் சேமிப்புக்கலம்
lead acetateஈயவசற்றேற்று
leadஈயம், காாீயம்
leachingகரைத்தெடுத்தல்
leadகாாீயம்
law of indestructibility of matterசடப்பொருளழியாமை விதி
law of isomorphismசமவடிவ விதி
leadஈயம், வங்கம், நீராழம் பார்ப்தற்கான ஈய நுல் குண்டு, அச்சுவேலை வகையில் இடைவரிக் கட்டை, வரிகளின் இடைவெளியை அகலமாக்குவதற்கான உலோகத்தகட்டுப்பாளம், (வினை) ஈயம் பூசு, ஈயம் பொதி, ஈயத்தைக் கொண்டு பளுவேற்று, கண்ணாடித்தகடுகளுக்கு ஈயச் சட்டமிடு, அச்சவேலையில் வரித் தகடுகளிட்டு வரிகளைப் பிள, துப்பாக்கிக் குழல் வகையில் ஈயப்பூச்சினால்கறைப்படு.

Last Updated: .

Advertisement