வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 10 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
mercuryஇதள், பாதரசம்
mercurous sulphideமேக்கூரசுச்சல்பைட்டு
mercury arc rectifierபாதரச வில் திருத்தி
mercury fulminateஇரசபல்மினேற்று
mercury lampபாதரச விளக்கு
mercury vapourபாதரச ஆவி
mercury vapour flood lampsபாதரச ஆவி ஒண் கதிர் விளக்குகள்
mercury vapour lampsபாதரச ஆவி விளக்குகள்
mercury, quick silverஇரசம்
mercurydiammonium chlorideஇரசவீரமோனியங்குளோரைட்டு
mesityl oxideமெசிற்றயிலொட்சைட்டு
mesityleneமெசித்திலீன்
mesomeric effectஉடனிசைவு விளைவு
mesomeric stateஉடனிசை நிலை
mesomerismஉடனிசைவு
mesomorphic stateஅரைப்பளிங்குருவநிலை
mesotartaric acidமெசோத்தாட்டாரிக்கமிலம்
messenger (rna)தூது (ஆர்.என்.ஏ)
meta-arsenic acidஅனுவாசனிக்கமிலம்
mercuryஇரசம்,பாதரசம்
mercuryபாதரசம்.
mesmerismஉள ஆற்றல் வசியம்.

Last Updated: .

Advertisement