வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 3 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
malleabilityதகடாகும் பண்பு
maleic acidமலீயிக் அமிலம்
malic acidமாலிக் அமிலம்
magnitudeவீச்சளவு
magnitudeபருமன்
magnetic fluxகாந்தப்பாயம்
magnetic momentகாந்தத் திருப்புத்திறன்
magnetic oxide of iron or magnetiteஅயக்காந்தக்கல், அல்லது மகினத்தைற்று
magnetic permeabilityகாந்தமுட்புகுமியல்பு
magnetic quantum numberகாந்தச்சத்திச் சொட்டெண்
magnetic rotary powerகாந்தச் சுழற்றுவலு
magnetic separationகாந்த முறைப் பிரித்தல்
magnetic spinகாந்தச் சுழற்சி
magnetic susceptibilityகாந்த ஏற்புத்திறன்
magnetisationகாந்தமாக்கம்
main scaleதலையளவு கோல்
malachite greenமலக்கைற்றுப்பச்சை
malic anhydrideமலீயிக் நீரிலி
magnitudeபருமை
magnetismகாந்தவிசை, அயப்பற்று., கவர்ச்சி, அழகு கவர்ச்சி.
magnitudeபருமம், பரும அளவு, பரிமாணம், பெருமை, முதன்மை, முக்கியத்துவம், விண்மீன்கள் வகையில் ஒளிப்பிறக்கம், ஒளிப்பிறக்க நிலை.
malachiteநீரியல் தாமிரக் கரியகி, உயர் மெருகு ஏற்கும் பச்சைநிறக் கணிப்பொருள் வகை.
malleableஉலோகங்களின் வகையில் தகடாக்கூடிய, அடிமத்து நீட்டக்கூடிய, வளைந்து கொடுக்கிற, சூழ்நிலைக் கேற்ப மாற்றியமைக்கத்தக்க, நெகிழ்விணக்கமுடைய, பணியத்தக்க, காலநிலைமைக்கு ஏற்பச் சரிப்படுத்திக்கொள்கிற.

Last Updated: .

Advertisement