வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 5 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
vitreosilவித்திரயோசில்
voltaic cellஉவோற்றாக்கலம்
vitreous stateகண்ணாடி நிலை கொண்ட
volatalityஎளிதிலாவியாகுதன்மை
volt ampere curveவால்ட் ஆம்பியர் வரைகாடு
volume susceptibilityகனவளவுப்பேற்றுத்திறன்
volumeகனவளவு/தொகுதி/ஒலியளவு
vital forceஉயிரி ஆற்றல்
vitreousகண்ணாடியான
vitriolதுத்தம்
volatileஆவிபறக்கும்
voltameterஉவோற்றாமானி
voltmeterஉவோற்றுமானி
volumetricகனவளவுக்குரிய
vitaminஉயிர்ச்சத்து
volatileஎளிதில் ஆவியாகும்,எளிதில் ஆவியாகும்
volatilizationஆவியாதல்
volatile oilஆவியாகும் எண்ணெய்
volumetric analysisபருமனறி பகுப்பாய்வு
volumeகனவளவு
volumetric compositionகனவளவமைப்பு
vulcanisationஇரப்பர்க் கடினமாக்கல்
volumetricகனவளவறியத்தக்க
vitaminஊட்டச்சத்து, வைட்டமின்.
vitreousகண்ணாடி சார்ந்த, கண்ணாடியாலான, கண்ணாடியடங்கிய, கண்ணாடியிலிருந்து உண்டான, கண்ணாடி போன்ற, பஷீங்கியலான, கண்ணாடி போன்று எஷீதில் நொறுங்கக்கூடிய, பஷீங்கின் திண்மையுடைய, கண்ணாடி போலப் படிக உருவற்ற அமைப்புடைய.
vitriolகந்தகத் திராவகம், வெறித்த கந்தக்காடி, துத்தந்துரிசு, உலோகங் கலந்த நீர்மக் கந்தகி வகைகஷீல் ஒன்று, கடுஞ்சொல், கடுகடுத்த பேச்சு, கடுங் கண்டனம், புண்படுத்தும் உரை.
volatileவிரைந்து ஆவியாகிற, விரை கிளர்ச்சி வாய்ந்த, ஓயாது மாறுகிற, பறக்குந் தன்மையுடைய, குதியாட்டம் போடுகிற.
volatilizationஆவியாகல், ஆவியாக்கல்.
voltameterமின் அலை அளவைக்கருவி.
voltmeterமின்வலி அலகீட்டுக் கருவி.
volumeஏடு, சுவடி, பிரிவு ஏடு, பிரிவுத்தொகுதி, ஏட்டின் முழுக்கட்டடப் பெரும் பகுதி, தொகை ஏடு, பல ஏடுகளடங்கிய முழுக்கட்டட அடங்கலேடு, பரும அளவு, பருமன், பெரிய அளவு,பெருமொத்த அளவு, திரளுரு, பாளம், பிழம்பு, மொத்தை, (பழ.) ஏட்டு முழுச்சுருள், (கண.) கன அளவு, குஸீயளவை, நீள அகலங்களுடன் திட்ப ஆழ உயரங்கஷீல் ஒன்றைப் பெருக்கியதானால் வரும் பிழம்பளவு, (இசை.) தொனி நிறைவு.
volumetricகாற்றின் பரும அளவை சார்ந்த, இயந்திரத்தின் காற்றுட்டு வேக அளவை சார்ந்த.

Last Updated: .

Advertisement