வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

W list of page 4 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
wien effectஉவீன் விளைவு
willemiteஉவில்லிமைற்று
williamsons method or etherificationவில்லியஞ்சனினீதராக்குமுறை
winchester quartஉவிஞ்சத்தர்குவாட்டு
wire gaugeகம்பிவலை
wire gauzeகம்பிவலை
witheriteஉவிதரைற்று
witt colour theoryவிற்றுநிறக்கொள்கை
wolff-kishner reductionஊல்வுகிசினர்தாழ்த்தல்
wood charcoalமரக்கரி
wood charcoal, charcoalமரக்கரி
woods alloyஉவூட்டின் கலப்புலோகம்
work of adhesionஒட்டல்வேலை
work of cohesionபிணைவுவேலை
working hypothesisபயன்படுகருதுகோள்
working range of an indicatorகாட்டியின்றொழிற்படுமெல்லை
worm condenserசுருளொடுக்கி
woulfes bottleஊல்வின்போத்தல்
wineகொடுமுந்திரித் தேறல், திராட்சைத்தேறல்,மது, திராட்சை ரசம்
woolகம்பளி,கம்பளிமயிர்
wineமது கொடிமுந்திரிப் பழச்சாறு பல்கலைக்கழகவிருந்துக்குப் பின்னுள்ள மது வருந்து குழுமம் பழச்சாற்றுக்காடி மதுமருந்துக்கலவை திண்ணிய செந்நிறம் (வினை.) மது அருந்து விருந்தில் மது அளி மது விருந்து அளித்து உபசரி
woolகம்பளியிழை, கம்பளி, செம்மறி ஆட்டு மயிர், கம்பளி மயிர், மென்மையான குறு மயிர்த்துய், நீகிரோவரின் தலைமயிர், தலைமுடி, கம்பளி போன்ற பொருள், கம்பளி ஆடை.

Last Updated: .

Advertisement