மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

A list of page 2 : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
argonஆகன்
arsenicஆசனிக்கு
azimuthதிசைக்கோணம்
azimuthதிசைவில்
azimuthதிசைவில் கோணம்
argonஇலியன்
armatureமின்னகம்
arsenicபிறாக்காண்டம்
Attenuation, ATTENUATORமெலிப்பு, மெலிப்பி
Atomic instructionஅணுநிலை ஆணை
auto-correlationதன் ஒட்டுறவு - ஒரு குறிகையில் தன்னுடனையே உள்ள ஒட்டுறவு; இக்கெழு அக்குறிகையின் சுழல் தன்மையை பிரதிபலிக்கிறது
Automatic gain control(AGC) தானியங்கு மிகைப்பு கட்டுப்பாடு - ஒரு மிகைப்பி அமைப்பு, இதில் தன் மிகைப்பை தேவைக்கேற்ப மாற்றி அதன் மீது வழங்கப்படும் உள்ளீடுகளின் வீச்சளவு வரம்புகளுக்கிடையே ஒரே வெளியீடு வீச்சளவை உற்பத்தி செய்யும்
auto pilotதானோட்டி
Auto routerதானியங்குத் திசைவி
Average currentசராசரி ஓட்டம்
Averagerசராசரிப்படுத்தி
axiomஅடிகோள்
azimuthதிசை ரேகை - கிடைத்தளத்தில் வலஞ்சுழி கோண அளவு
auto pilotதானியங்கு வளவன்
argonவளிமண்டலத்தின் அணுஎடை எண் ட1க்ஷ் உடைய இயக்கத்திறனற்ற வளிக்கூறு, 'மடியம்'.
armatureபடைக்கலங்கள், கவசம், விலங்குசெடிகளின் பாதுகாப்புத் தோடு, காந்த விசைக்கை, சுழலுஞ்சுருள், மின் ஆக்கப் பொறியின் கருப்பகுதி.
arsenicஉள்ளியம், அரிதார நஞ்சு, (பெ.) அரிதார நஞ்சு சார்ந்த, அரிதார நஞ்சு கலந்த.
axiomமூதுரை, வெளிப்படை உண்மை, வெள்ளிடைமலை, மேற்கோள் வாசகம், அடிவழக்கு, வாதத்திற்கு அடிப்படையாக ஒத்துக்கொள்ளப்பட்ட கருத்து.
azimuthமுகட்டு வட்டை, திசைவில், வானுச்சியிலிருந்து அடிவானம் வரையிலுள்ள செங்கோண வளைவு.

Last Updated: .

Advertisement