மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

C list of page 3 : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
configurationஅமை வடிவம் உள்ளமைவு
concave lensகுழிவுவில்லை
constantமாறிலி மாறிலி
correlationஒன்றோடொன்றன்றொடர்பு
configurationதகவமைப்பு
convex lensகுவிவானவில்லை
convex mirrorகுவிவாடி
configurationநில உருவ அமைப்பு
concave lensகுழிவில்லை
Concave mirrorகுழியாடி
conductanceகடத்தம் - ஒரு பொருளின் ஒருதிசை மின்சாரம் கடத்தும் தன்மை; G = I/V என்கிற மதிப்புடையது, அதாவது தடையத்தின் தலைகீழ்
crystalபடிகம் படிகம்
Configurable programmable logic device(CPLD உள்ளமை நிரல்படு தருக்கச் சாதனம்
currentமின்ஓட்டம், நீர்ஓட்டம்
configurationஉள்ளமைவு
constantமாறா, மாறிலி
currentமின்னோட்டம்/நடப்பு மின்னோட்டம்/நடப்பு
Continuos functionதொடர்ச்சியுள்ள சார்வு
convex lensகுவிவில்லை
convex mirrorகுவியாடி
convolutionசுருளல்
correlationஒட்டுறவு
crystalபடிகம்
crystal oscillatorபடிக அலைவி/அலைப்பி
cubeகன சதுரம்
currentமின்னோட்ட்ம், ஓட்டம்
cyclotronசுழற்சியலைவி
coneகூம்பு
constantமாறிலி
correlationஉடன்தொடர்பு
coneகூம்பு
constantமாறிலி, நிலை,மாறாத,மாறாத, மாறிலி,நிலையான
crystalபளிங்கு
crystal oscillatorபளிங்கலையம்
coordinateஆயம்
currentநீரோட்டம், ஓட்டம்
conductance(இய.) மின்னுடு கடத்தியின் மின் கடத்தாற்றல்.
coneகூம்பு, குவிகை வடிவு, கூர்ங்குடை உரு, தேவதாரு வகையின் குவி செதிற்கூடு, கடற்கிளிஞ்சில் வகை, கூம்பு வடிவப் பொருள், வானிலை அறிவிப்புக்கருவி, இயந்திரத்தின் குவி முகடு, எரிமலைக்குன்று, சரிவினடியில் அல்லது எரிபகுதி, குளிர்பாலேட்டுக் குவளை, (வி.) கூம்பு வடிவாக்கு, வானில் எதிரி விமானத்தை நீடொளிவிளக்கக் கீற்றுக்களால் கண்டுபிடி, விமானமீது நீடொளி விளக்கம் காட்டு.
configurationகோலம், வடிவமைதி, ஒழுங்கமைதி, புறவடிவமைதி, வெளித்தோற்றம், உருவரை, (வான்.) கோள்நிலை அமைதி, (வேதி.) அணுத்திரள் அணு அமைதி.
constant(கண.) நிலை எண், மாறாமதிப்பளவை, (பெ.) நிலையான, மாறாத, உறுதியான, தொடர்ச்சியுள்ள, திடப்பற்றுடைய.
convolutionசுருளல், முறுக்கு, மடிப்பு, மூளை மேற்பரப்பின் நௌிவு மடிப்பு.
correlationதொடர்புபடுத்துதல், இடைத்தொடர்பு.
crystalபளிங்கு, படிகக்கல், படிகக் கற்பாறை, மணி உரு, படிகஉரு, மணிப்பளிங்கு, மறை வெளிக்காட்சி காணப் பயன்படும் படிகக் கற்பாறைக் கோளம், ஒண்பொருள், ஒளி ஊடுருவும் பொருள், கண்ணாடி போன்ற பொருள், உயர் கண்ணாடி வகை, பட்டையிடப்பட்ட கண்ணாடிக்கல், மணிப்பொறிக் கண்ணாடிச் சில்லு, (பெ.) படிகத்தாலான, படிகம் போன்ற, கண்ணாடி போன்ற, ஒளி ஒட்டமுடைய, களங்கமற்ற, தௌிவான.
cubeசரிசமத் திண்மம், கனசதுரம், ஆறு சமசதுர முகங்களையுடைய பிழம்புரு, மும்மடிப் பெருக்கம், மூவிசைப் பெருக்க எண், (வி.) மும்மடிப் பெருக்கமாக்கு.
currentஒழுக்கு, நடப்பு, போக்கு, நிலவரம், நீரோட்டம், காற்றுவீச்சு, மின்னோட்டம், (பெ.) ஓடுகிற, வழக்காற்றிலுள்ள, நிகழ்கிற, நடப்பிலுள்ள, நடைமுறைக்குரிய, நிகழ்காலத்துக்குரிய, இன்றைய, நாளது, மக்களிடையே ஊடாடுகிற, உலவுகிற, பலராலும் ஏற்கப்படுகிற, ஏற்றமைந்ததான.
cyclotron(இய.) அணுப்பிளப்பிலும் செயற்கைக் கதிரியக்க ஆக்கத்திலும் பயன்படுத்தப்படும் மின்காந்த விரைவூக்கக் கருவி.

Last Updated: .

Advertisement