மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

F list of page 2 : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
Frequency hoppingஅலைவெண் துள்ளல்
frequency modulationஅலைவெண் பண்பேற்றம்
Frequency shift keyingஅலைவெண் பெயர்வு இணைத்தல்
full adderமுழுக்கூட்டி
function(MATHEMATICAL) சார்பு; (SUBROUTINE, SUBPROGRAM) துணைநிரல்
Functionalityசெயல்கூறு
fuzzy logicஇடைநிலை தருக்கம், இடைநிலை ஏரணம்
functionசார்பலன்
full adderமுழுமை கூட்டி முழுக்கூட்டி
functionசெயல்கூறு/சார்பு/செயற்பாடு/பயன்பாடு செயல்கூறு /பணி
fuseஉருகி உருகி
fuzzy logicமங்கல் தர்க்கம்
frequency modulationஅதிர்வெண்கமகம்
Flow chartபாய்வுப் பட்ம்
forward biasமுன்னோக்குச் சாரிகை
functionசெயல்கூறு
functionசார்பு
fuseஉருகி
functionசெயற்பாடு, சார்பலன்
fuseஉருகி
Flow chartபாய்வுப்படம்
forward biasமுன்னோக்கு சாருகை - ஒரு இருமுனையத்தின் p-முனையை சார்பான (relative) நிறைமின்னழுத்தத்திற்கும் n-முனையை குறைமின்னழுத்தத்திற்கும் இணைத்தல்; இவ்விணைப்பினால் திரிதடையத்தில் கடத்தம் ஏற்படும்
functionவினை, வினைசெயல், செய்கடமை, சமயவினைமுறை, நடைமுறைச்சடங்கு, நிகழ்ச்சிமுறை, (கண.) சார்பு முறை எண், உறுப்பெண் மதிப்பைச் சார்ந்து மாறுபடும் இயல்புடைய எண்தொடர், (வினை) செயற்படு, செயலாற்று, கடனாற்று.
fuseமின்காப்பு எரியிழை, எல்லை மீறிய மின் வலியில் உருகி இடாதடுத்துக்காக்கும் மின் இடையிணைப்பான உருகுகம்பி, (வினை) கடுவெப்பினால் உருக்கி இளக்கு, கடுவெப்பினால் உருகி இளகு, கலந்தொன்றாக்கு, கலந்திணைவுறு, திரித்தறிய முடியாமல் ஒன்றுபடுத்து, திரித்தறிய முடியாமல் ஒன்றாகு.

Last Updated: .

Advertisement