மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

I list of page 2 : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
interferenceகுறுக்கீடு இடையீடு
interlaceஇடைப்பின்னல்
interruptஇடைமறி குறுக்கீடு
inverterபுரட்டி புரட்டி
isolationதனிமைப்படுத்தல் தனிமை
intermediate frequencyஇடையதிர்வெண்
intelligenceநுண்ணறிவு
integerமுழு எண்
Integral, INTEGRATION, INTEGRATORதொகையிடு, தொகையீட்டல், தொகையீட்டி
interlaceதொடர்பின்னல்
Interlaced scanningபின்னிய துருவுதல்
intermediate frequency(IF) இடைநிலை அலைவெண், இடையலை
interferenceஇடையீடு
Interpolate, INTERPOLATION(DSP) வீதமேற்று, வீதமேற்றம் - மாதிரித் தரவுகளை குறைந்த வீதத்திலிருந்து அதிக வீதத்திற்கு மாற்றுதல்; புதிதாக செருகப்படும் தரவுகள் சராசரி அல்லது பூச்சியமாக கருதப்படுகின்றன; (STATISTICS) இடைச்செருகு, இடைச்செருகல்
Invariant, INVARIANCEமாற்றமுறாதது, மாற்றமுறாமை
inverterமாறுதிசையாக்கி - ஒருதிசை மின்னோட்டத்தை மாறுதிசையாக மாற்றும் சாதனம்
inverse square lawஎதிர் வர்க்க விதி
Involute, INVOLUTIONசுருட்சிவரை, சுருட்சி
isolationதனிமையாக்கம் - குறிகைகள், சாதனங்கள் ஆகியவை இடையே மின் அல்லது காந்த தொடர்பை தடுத்தல்
iridiumஉறுதியம்
Irregularityஒழுங்கின்மை
Iron lossஇறும்பு இழப்பு
Isa - industry standard architectureதொழிலக நெறிக் கட்டமைப்பு
inverse square lawஎதிர்விகித இருபடி விதி
interruptகுறுக்கீடு
integerமுழு எண் முழு எண்
intelligenceநுண்மதி/ நுண் அறிவு நுண்ணறிவு
integerமுழுமை அளவை, அடக்ககூறுகளின் முழு மொத்தம், முழுமைத் தொகையீடு, (பெயரடை) முழுமையான, முழுமைவாய்ந்த, முழு எண்ணான,. முழு எண்ணுக்குரிய.
intelligenceஅறிவுத்திறம், கூர்மதி, விவேகம், ஆறறிவுயிர், அறிவுரு, தகவல், செய்தி, வேவுத்தகவல்.
interferenceதலையிடுதல், குறுக்கீடு.
interlaceஇடையிடையே கோத்துப்பின்னு, இணைத்துப்பின்னு, ஒன்றோடொன்று கல, ஒன்றோடொன்று மாறிமாறிப் பின்னிச்செல்.
interruptகுறுக்கிட்டுத்தடு, திடீரெனக் குறுக்கிடு, திடுமெனத தொடர்பறு, தடுத்துமறி, இடைத்தடுததுப்பிரி, காட்சியை மறை, குறுக்கீடுசெய்.
iridiumஉறுதியம், அணு எண் ஹ்ஹ் கொண்ட உறுகடுமைமிக்க உலோகத தனிமம்.
isolationதனிமை, ஒதுக்கநிலை, தொடர்பின்மை.

Last Updated: .

Advertisement