மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

L list of page 2 : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
longitudeநெடுங்கோடு,நெடுக்கை
logic elementதர்க்க உறுப்பு தருக்க உறுப்பு
logic elementதருக்கத் தனிமம்
Logic lock regionதருக்கம் அடைப்பு மண்டலம்
longitudeநெட்டாங்கு
Low drop out regulatorதாழ்வீழ்ச்சி சீர்ப்படுத்தி, தாழ்வீழ்ச்சி சீர்ப்பி
low pass filterதாழ்பட்டை வடிப்பி
Low noiseதாழ் இரைச்சல்
Low noise block downconverter(LNB) தாழ்விறைச்சல் பட்டை கீழ்மாற்றி (பட்டைமாற்றி) - செயற்கைக்கோள் குறிகையை L-பட்டை இடையலையாக மாற்றும் சாதனம்
luminanceஒளிர்வு ஒளிர்மை
luminanceஒளிர்மை
Lumped circuit elementsதிரண்ட சுற்றுருப்புக்கள் - வானலை குறிகைப்பாதையில் போலி சுற்றுருப்புக்கள் - மின்தடையம், மின்தேக்கம் மற்றும் மின்தூண்டல் ஆகியவற்றை கருதியல் மின்தடங்களுடன் (ideal conductors) தனத்தனியான சுற்றுருப்புக்களாக பிரதிபலிக்க இயலும்; இச்சுற்றுருப்புக்கள் திரண்ட சுற்றுருப்புகள் எனப்படுகின்றன
longitudeநிலைகோடு, தீர்க்கரேகை
low pass filterதாழ்புகுவடி
longitudeநெடுக்கை
longitudeநிரைகோடு, தீர்க்காம்ச ரேகை, நீளப்பாங்கு.

Last Updated: .

Advertisement