மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

M list of page 2 : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
Motherboardதாய்ப்பலகை
modemஇணக்கி
momentumஉந்தம்
modelபடிமம்
modulatorஒற்றி
momentதிருப்புத் திறன்
multimediaபல்லூடகம்
momentதிருப்புமை
momentumஉந்தம்
Multistage amplifierபலகூற்று மிகைப்பி
modelமாதிரியம் மாதிரி
modemModulation DE Modulation-என்பதன் குறுக்கம்: மோடெம் மோடம்
motorபின்னோடி, இயக்கி
modulatorகுறிப்பேற்றி பண்பேற்றி
motorசுழற்றி,இயக்கம்
modelமாதிரியுரு
Modulation indexபண்பேற்ற குறியெண்
modulatorபண்பேற்றி
momentதிருப்பம்
motorமின்னோடி
multimediaபன்னூடகம்
Multimeterபன்னளவி
Multiprocessor systemபல்செயலி முறைமை
Multirate systemபல்வீத அமைப்பு - பல மாதியெடுப்பு வீதங்கள் கோண்ட அமப்பு; ஒரு மாதியெடுப்பு வீதத்திலுள்ள தரவு வேறொரு வீதத்தில் எதிர்ப்பார்க்கும் அமைப்பிற்கு அளிக்கும் போது, ஒரு பல்வீத அமைப்பு தேவைப்படுகிறது
Multiswitchபன்னிலைமாற்றி - ஒரு செயற்கைக்கோள் பெறு அமைப்பில் பல செயற்கைக்கோள் குறிகைகளை தனிமையோடு பல மேலமர்வுப் பெட்டிகளுக்கு தேர்வு செய்யும் சாதனம். இது கிண்ண அலைக்கம்பத்திற்கும் மேலமர்வுப் பெட்டி(களு)க்கிடையே அமைந்திருக்கும்
multimediaபல் ஊடகம் பல்லூடகம்
modelஉருப்படிவம், மாதிரிச்சட்டம், முன்மாதிரி எடுத்துக்காட்டு, நிறையுயர் மாதிரியானது, பின்பற்றத்தக்க நிறைசால்பாளர், மூலமுதல், முன்னோடி உருமாதிரி, கட்டளை மாதிரி, கலைஞர்க்கு உருமாதிரியாயமைபவர், சரி எதிர்படிவம், சிற்றுருமாதிரிப்படிவம், அளவொவ்வாது உரு ஒத்தபடிவம், ஆக்கப்பொருள் மாறுபட்ட முற்படிவம், மாதிப் பொம்மையுரு, அறுவட கடைகளில் ஆடையணி மணிகள் இடட்டு விளம்டபரப்படுத்தப்படுவதற்குரிய உடை தாங்கியூரு, (பெயரடை) முன் மாதிரியான, பின்பற்றத்தக்க, பார்த்துப் பின்பற்றி இயற்றுவதற்குரிய, பார்த்துத் தீட்டுவதற்குரிய, (வினை) படிவம் உருவாக்கு, கட்டளைப்படுத்து, ஆவண முதலிவற்றிற்கு உரிய உருவங்கொடு, முன்மாதிரியாகக்கொள், பார்த்டது உருச்சமை, ஓவியரின் காட்சி மாதிரியாகச் செயலாற்று, காட்சி மாதிரியான உருநிலைப்படிவங்கொள்.
modulatorஒழுங்குபடுத்துபவர், சரிப்படுத்தும் பொருள், வானொலி வகையில் தானநிலையை உண்டுபண்ணுவதற்கான பொறியமைவு, இசைத்துறையில் பயன்படுத்தப்படும் விளக்கக் குறியீட்டுப்படம்.
momentகணம், விநாடி, சிறப்பு, (இயந்) நெம்புதிறன்.
momentum(இயந்) இயங்குவிசை, மோதாற்றல், இயக்க ந்துவிசை.
motorவிசைப்பொறி, இயந்திரத்துக்கு இயக்க ஆற்றலளிக்கும் பகுதி, (உள்) இயக்குதசை, கட்.டளை நரமபு, தசை இயக்கத்தைத் தூண்டுவதற்கான நரம்பமைவு, (வினை) உந்து வண்டியிற் செல், விசை வண்டியிற் கொண்டுசெல்.
multimediaபல்லுடகம்

Last Updated: .

Advertisement