மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

P list of page 2 : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
plugசெருகி
plotterவரைவி
photonஒளித்துகள்
permeabilityபுரைமை
phaseகட்டநிலை படி
Phase locked loopகட்டமடை (வளையம்)
plasmaஅறைக்குழம்பு
platinumபிளாற்றினம்
permeabilityநிலையான உருச்சிதைவு
picture tubeபடக் குழல் படக் குழல்
phaseஅவத்தை, கலை, நிலைமை
phosphorousபொசுபரசு
plotterவரைவி வரைவி
phaseகூறு
plugஉள் இடுக்கி/உள் இடுக்கு செருகி
plugஅடைப்பான்
Peripheral component interconnect(PCI) புறக்கருவி இணைமுகம்
permeabilityகாந்த உட்புகு திறன்
phase(ANGULAR) கட்டம்; (EG. 3-PHASE CIRCUIT) தறுவாய்
Phased array radarகட்டஅணி கதிரலைக் கும்பா
Phase locked loop(PLL) கட்டமடைவு வளையம்
Phase shift keyingv கட்டப் பெயர்வு இணைத்தல் - சங்கேத குறியீடுகளை பல்வேறு அலைக்கட்டங்களாக பிரதிபலிக்கும் இலக்க பண்பேற்ற முறை
phosphorousதீமுறி, பிரகாசிதம்
phaseநிலைமை
photosphereஒளிமண்டலம்
permittivityதன்கொள்ளளவுத்திறன்
picture tubeபடக் குழாய்
pick-upஅலையெடுப்பி
Piezo-electric crystalஅமுக்கமின் பளிங்கு
place and routeஇடவமைவு-திசைவு
placementஇடவமைவு
Plane polarized waveதள முனைவாக்கப்பட்ட அலை
plasmaமின்மம்
platinumவெண்தங்கம்
photosphereஒளிக்கோளம்
permeabilityஊடுருவ இடந்தரும் இயல்பு, ஊறி உட்புக இடந்தரும் நிலை.
phaseதிங்களின் கலை, மதி வட்டத்தின் ஒளிவிளக்கக்கூறு, கோள் ஒளிக்கலை மாறுபாட்டுப்படி, வளர்ச்சிப் படி, (இய.) மாறுபாட்டாலை இயக்கத்தின் அலையிடைப்படி, (இய.) மாற்று மின்னோட்ட இயக்கப் படிநிலை, பொருளின் நிலை மாறுதல், இடைப்பிடி, தோற்றவேறுபாடு, பண்பு வேறுபாடு.
phosphorousசுடர்விடுகிற, (வேதி.) எரியம் சிறு திறனாக அடங்கியுள்ள.
photosphereஞாயிறு-விண்மீன் முதலிய வான்கோளங்களைச் சூழ்ந்துள்ள ஒளிக்கோசம்.
pick-upதற்செயலாக அறிமுகமானவர், எதிரெதிர்கட்சி ஆட்டத்தலைவர்கள் தங்கள் கட்சி ஆட்டக்காரர்களை மாறி மாறித் தேர்ந்தெடுத்து ஆடும் விளையாட்டு, மரப்பந்தாட்டவகையில் பந்தினைக் கையாற் பற்றியெடுத்தல், பதிவிசைப் பெட்டியின் இசைத்தட்டுப் பாடல்களை மின் ஆற்றலால் வானொலி ஒலிபெருக்கியின் மூலங் கேட்கும்படி செய்வதற்கான அமைவு.
plasmaபசும்படிக்கக் கல் வகை, நிணநீர், குருதியில் நுண்ணிழைமங்கள் மிதப்பற்குரிய அடிப்படை ஊனீர்க்கூறு, உயிர்மத்தின் ஊன்மக்கூறு.
platinumவிழுப்பொன், அணு எடை ஹ்க்ஷ் கொண்ட விலைமிக்க ஒண் சாம்பர்நிற உலோகத்தனிமம், (பெ.) விழுப்பொன்னாலான, விழுப்பொன்னுக்குரிய.
plugஅடைப்புக்கட்டை, ஆப்பு, தக்கை, அடைப்பாகப் பயன்படும் இயற்கைக்கரணை, அடைப்பு, கழிப்பிடத் தொட்டி நீரைத் திறந்துவிடும் பொறி, அழுத்தப்பட்ட புகையிலைக் கட்டை, வெட்டப்பட்ட புகையிலைக்கட்டைத் துண்டு, தீயணைப்புக்குழாயின் வாயடைப்புக் குமிழ், (வினை.) அடைப்பான் கொண்டு துளை அடை, சுடு, முட்டியினாற் குத்து, (பே-வ) வலிந்து செவியுட்புகுத்தி விளம்பரஞ்செய்.

Last Updated: .

Advertisement