மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

S list of page 4 : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
surgeஅலை எழுச்சி
surgeஎழுச்சி/பொங்கல்/துள்ளல்
synthesisதொகுப்பு
synthesisதொகுப்பு,செயல் கூட்டுமுறை
synchronizationஒத்தியக்கம் ஒத்திசைவு
surgeஎழுச்சி
surface mount componentமேல்பரப்பு உறுப்பு - மின்சுற்றுப் பலகைகளில் மேல்புறத்தில் பிணைக்கப்பட்ட உறுப்பு
Susceptanceஏற்பு - ஒரு மின்தேக்கி அல்லது மின்தூண்டியின் மாறுதிசையோட்டம் கடத்தும் தன்மை; மின்தூண்டியில் 1/jwL மற்றும் மின்தேக்கியில் jwC என்கிற மதிப்புகள் கொண்டுள்ளது
Switch, SWITCHINGநிலைமாற்றி, நிலைமாற்றம்
Switcher, SWITCHING REGULATORநிலைமாற்றுச் சீர்ப்படுத்தி
Synch charecterஇசைவு உரு - ஒரு அமைப்பு மற்றொன்றுடன் ஒத்தியங்க செலுத்தப்படும் (இணை அல்லது தொடர்வரிசை) தரவு உருபடிவம் (data pattern)
synthesizerஉருவாக்கி/தொகுப்பி/இணைப்பாக்கி
synchronousஒத்தியங்கு
synthesisஇணைபடுத்தல்
synthesizerஇணைபடுத்தி
synchronizationஒத்தியக்கம்
synchronousஒருநேரத்தினிகழுகின்ற
surgeஅலையெழுச்சி, வீங்கு நீர்வேலை, பொங்கோதம், அலையெழுச்சிப் பரப்பு, நுரைநீர்த்தடம், மோதலைப் பரப்பு, அலைமோதல், அலை எழுச்சி தாழ்ச்சி, அலைபாய் வட்டம், அலைநீர் போன்ற முன்பின் ஊசலாட்ட இயக்கம், திரள் குழுமத்தின் முன்பின் பாய்வட்டம், இழுப்புவடத்தொய் வாட்டம், (வினை.) பொங்கு, பொங்கிப் பொங்கியெழு, கொதித்தெழு, குமுறியெழு, அலைபாய், அலைபாய்ந்தெழு, எழுந்தெழுந் தலையாடு, எழுந்து தளர்ந்தாடு, சறுக்கிப் பின்னிடைவுறு, கப்பற் கயிறு வகையில் வெட்டிப் பின்னுக்குப் பாய்வுறு, சக்கர வகையில் முன்னோறாமலே சுழலு, அலையலையாக அனுப்பு, திடுமெனப் பின்வெட்டித் தொய்ரவாகத் தளர விடு.
synchronizationஒரே கால நிகழ்வு, ஒரு கணத்தொகை நிகழ்வு, பல்நிகழ்வொருகாண இசைவு.
synthesisகூட்டிணைப்பு, இணைப்பாக்கம், பல்பொருட்சேர்க்கை, கூட்டு, கலவை, உறுப்பிணைவு, கூறிணைவாசகம், (அள.) கருத்துக் கூட்டாக்கம், ஆக்கக்கோள், தொகுப்புக்கோள், (வேதி.) செயற்கைச் சேர்மப்பொருள்ஆக்கம், (மொழி., இலக்.) சொற்கூட்டிணைப்பாக்கம், முன்வைப்பின்றி உருவு விகுதிகளாகலேயே சொல் திரிபாக்கமுறை, (அறு.) மீட்டிணைப்பு,அறுத்துப் பிரிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்த்தல்.

Last Updated: .

Advertisement