அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

A list of page 8 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
aquiferநீர்கொள்படுகை
archaeological mapதொல்பொருளாய்வியல் வரைபடம்
aquiferநீர்த்தேக்கம், நீர்கொள் படுகை
archesபாறை வளைவுகள்
arches, natural marineகடலாலான, இயற்கை வளைவுகள்
archipelagoதீவுக் குழு
archsபாறை வளைவு
arctic circleவடதுருவ வட்டம்
arcuate deltaவளை கழிமுகம், வில் வளைவு கழிமுகம்
arcuate or fan shapedவில் (அ) விசிறி வடுவம்
argillaceousகளி நிறைப் பாறை
areal eruptionபரப்புமிழ்வு
areal graphsபரப்பளவுக் கோட்டுப்படங்கள்
areicஆறில்லாத
arenaceousமணல்நிறை
arenaceous rocksமணற்பாறைகள்
areteகத்திமுனைக்குன்று
argillaceousகளிமண்ணாலான
argillacous rockகளிமண் பாறை
aridityவறட்சி, வெக்கை வறட்சி
arroyoவறண்ட ஆறு
artefactsசெய்யப்பட்ட தொல்பொருள்கள்
aquiferநீர்ப்படுகை
archipelagoஈஜியக்கடல்.
arenaceousமணல் போன்ற, மணற்பாங்கான, மணலில் வளர்கிற, மணலாலான, மணற்பாறையான.
areteசெங்குத்தான மலைச்சரிவு.
argillaceousகளிமண்ணால் ஆன.
aridityவறட்சி, பாழ்நிலை.

Last Updated: .

Advertisement