அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

B list of page 2 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
barrageநீர் நிலைப்படுத்தி, அணைக்கட்டு
barrenபாழான
barrageநீர்ச்சிறை
barrier reefகரைவிலகிய பவளத்திட்டு
base mapஆதாரப்படம்
basinவடிநிலம்
baroseismic stromஅமுக்கமாற்றப் புவி நடுக்கம்
barrageதடுப்பு, கொரம்பு
barrage reservoirநீர்த்தேக்கம்
barrenபயனற்ற, கனிபொருளற்ற
barrier iceதடுப்புப் பனிக்கட்டு
barrier reefகரைவிலகிய பவளத்திட்டு
barterபண்டமாற்று
barysphereஉட்கற்கோளம், கோள அகம்
baryteபரைட்டு
basal wreckஅடு அழிமானம்
basaltஎரிமலைப்பாறை
base mapஆதார வரைபடம்
basic igneous rockகார அழற்பாறை
basic lavaகார எரிமலைக் குழம்பு
basic moduleஅடுப்படைச் சிற்ப அளவு
basic rockகாரப் பாறை
basinமடு
basin drainageவடுநிலம், மடுவடுகால்
basin structureகொப்பரை அமைப்பு
bassetமுனைபாறை
basinகிண்ணம்
barrageஅணையிட்டுத் தடுத்தல், குறுக்கணை, (படை.) இடைத்தடையிடும் திட்டமிட்ட குண்டுமாரி.
barrenதரிசு நிலம், (பெ) மலடான, குழவி ஈனாத, பஷ்ன் தராத, விழைவு அளிக்காத, வெறுமையான, தரிசான, வளமற்ற, வறண்ட, ஊதியந்தாரத, மந்தமான.
barterபண்டமாற்று, பரிவர்த்தனை, பண்டமாற்றுவாணிகம், (கண.) ஒரு பண்டத்துக்கு நிகஜ்ன மற்றொரு பண்டத்தின் அளவுக் கணக்கீடு, (வினை) பண்டமாற்றுச் செய், சிறு பொருள் பெற்று வீணாகக் கொடுத்திழந்துவிடு.
barysphereநிலவுலகக் கோளகையின் மையத்திலிருப்பதாகக் கருதப்படும் பளுவேறிய உட்கருப் பகுதி.
basinதட்டம், வட்டில், கிண்ணம், வட்டில் நிறையளவு, குழிவான பள்ளம், நிலங்கவிந்த நீர்நிலை, நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை, வடிநிலம், ஆற்றுப்பள்ளத் தாக்கு, நீள்வட்டப் பள்ளத்தாக்கு, (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம், உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு, உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.
bassetபெரிய வேட்டைநாய் வகை.

Last Updated: .

Advertisement