அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

B list of page 8 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
bundவரப்பு,கரை, வரப்பு
butteமொட்டைக்குன்று
burnஎரி/எரிப்பு
bundதிண்டு
burialபுதைப்பு
buried spurபுதைகுவடு
burnசிற்றருவி
burst of monsoonபருவக் காற்றுப் பிறப்பு
butteமொட்டைக் குன்று
bysmolithசெருகுத் தீப்பாறை வகை
bund(செர்.) கூட்டுக்குழு, கூட்டரசுக்குழு.
burialமண்ணுக்கடியில் புதைத்தல், புதைவினை, இழவு வினை.
burnசிற்றோடை சிற்றாறு கால்வாய்
butteசெங்குத்தாயுயர்ந்து தட்டையான உச்சியுல்ன் சூழ எத்தொடர்பு மில்லாமல் தனியொரு தூபிபோன்று நிற்கும் குன்று, கோவுயர் குன்று.

Last Updated: .

Advertisement