அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

E list of page 4 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
equatorial regionமத்தியகோட்டுப்பிரதேசம்
erosionஅரிப்பு,அரித்தல்
equinoxசம இரவுப் புள்ளி
erosionஅரிப்பு
erraticsதாறுமாறான பாறைகள்
escarpmentசெங்குத்துச் சரிவு
estuaryஅகன்ற கழிமுகம்
equatorial regionநிலநடுக்கோட்டுப் பகுதி
equidistant map projectionதொலைவொத்த சட்டம்
equilibrium theory of tidesஏற்றவற்றத்தைப் பற்றிய சமநிலைக் கொள்கை
equilibrium, stableஉறுதிச் சமநிலை
equilibrium, unstableஉறுதியிலாச் சமநிலை
equinoctial tidesசம இரவின் ஏற்ற வற்றம்
equinoxசம இராப்பகல் நாள்
equipluvesசம மழையளவுக்கோடுகள்
eraஊழி, கேம்
ergமணற்பாலை நிலம்
ergographஉழைப்பின் அளவுக்கோட்டுப் படம்
erith sandமஞ்சள் கருமணல்
erosionஅரிப்பு, அரிமானம்
erosional maturityஅரிப்பு முதிர் நிலை
erraticsஇட ஒவ்வாப் பாறைகள்
eruption, volcanicஎரிமலைக் கக்குதல்
escarpmentசெங்குத்துச் சரிவு
eskersபள்ளத்தாக்கு வரப்பு மேடுகள்
estuaryஓதமுகம், பொங்குமுகம்
ethnic groupமக்கள் இனப்பிரிவு
erosionஅரித்தல்
equinoxஞாயிறு நிலநடுக்கோட்டினைக் கடந்து செல்லும் காலம், பகலிராச் சம நாட்கள் இரண்டில் ஒன்று.
eraஊழி, வரராற்றப் பிரிவு, காலப்பெரும் பிரிவு, காலக்கணிப்புமுறைத் தொடக்கம்.
ergவேலைக் கூறு.
erosionஅரித்துத் தின்னுதல், அரித்தழிப்பு, உள்ளரிப்பு, (மண்.) மழை வெப்பங் குளிர்காற்று முதலிய இயலாற்றல் களால் பாறைகளடையும் அரிப்புத் தேய்மான அழிவு.
escarpmentநேர்ச்செங்குத்தான மலைச்சரிவு, அரணில் நேர்ச்செங்குத்தான கரைச்சரிவு, அகழின் கோட்டைப்புறக்கரை.
estuaryஓதம் பொங்குமுகம், கழிமுகம்.

Last Updated: .

Advertisement