அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

F list of page 5 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
frameworkஉருவரைச்சட்டம், புறவரிச் சட்டம்
free portசுங்கமில் துறை
freezingஉறைதல்
frequency graphதடவை அளவுக் கோட்டுப்படம்
fretted uplandஅரிப்புற்ற மேனிலம்
frictionஉராய்வு
friction layerஉராய்வுப் படை
frigid zoneஉறைபனி மண்டலம்
fringing coral reefகடலோரப்பாறைத்தொடர் பவளத்திட்டு
front of air massவளிமுகம்
frontal cloudமுகப்பு முகில்
frontal rainமுன்நிலை மழை
frontiersஎல்லைகள்
frontogenesisவளிமுகப் பிறப்பு
frontolysisவளிமுக நீக்கம்
frostஉறைபனி
frost weatheringஉறைபனிப் பாறைச் சிதைவு
frozen fossilஉறைவுக்கல்மாறி
fumaroleஆவித்துவாரம் ( எரிமலை)
functional classificationசெயல்பாகுபாடு, தொழில் பாகுபாடு, பயன்பாகுபாடு
frictionஉராய்வு
frigid zoneகுளிர்ப் பிரதேசம்
frostஉறைபனி
frictionஉராய்வு
frictionஉராய்வு
frameworkபணிச்சட்டம், வரைச்சட்டம்.
freezingமிகு குளிரான, ஊக்கம் கெடுக்கிற, ஆர்வக் குறைவான, நெருங்கிப்பழகாத, விலகிநடக்கிற.
frictionதேய்ப்பு, உராய்வு, மருத்துவத்தேய்ப்புமுறை, பரப்புக்களிடையேயுள்ள இயக்கத் தடையாற்றல், பண்பு முரண்பாடு, கொள்கைப்பிணக்கு.
frostஉறைபனி, உறைவு, பனியின் உறைநிலை, நீரின் உறைநிலையில் உள்ள அல்லது உறைநிலைக்குக்கீழ்ப்பட்ட தட்ப நிலை, குளிர்விக்கும் ஆற்றல், ஊக்கங்கெடுக்கும் திறம், விறைக்கவைத்துச் சாம்பல் நிறமாக்கும் கூறு, (வினை) உறைபனியால் அழி, சேதப்படுத்து, உறைபனியால் மூடு, மிகு குளிரால் உறைபனிபோன்ற வெண்பொடியால் மூடு, சர்க்கரையை மேலே துவு, கண்ணாடி உலோக வகைகளின்மேற்பரப்பைச் சொரசொரப்பாக்கு, மேற்பரப்பில் நுண்துகளிட்டுப் பரபரப்பாக்கு, நரைக்கச் செய், முடியை வெண்மையாக்கு, குதிரையின் இலாடங்கள் கீழே விழாமல் ஆணியடித்துப் பாதுகாப்புச் செய்.
fumaroleஎரிமலைக் குவட்டில் அவி வெளிப்படும் பிளவு.

Last Updated: .

Advertisement