அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

G list of page 5 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
graphவரைபடம்
gravelகப்பி
graphவரைபடம்
gradientபடித்திறன்
gradientசரிவு,சாய்வுவிகிதம்
graniteகருங்கல், கரும்பாறை,கருங்கல்
graphவரைப்படம்
graphiteபென்சிற்கரி
graphiteபென்சிற்கரி, கோற்கரி, காரீயம்
gravelசரளை
green manureதழை உரம்,பசும்பசளை,பசுந்தாள் எரு
gradientபடித்திறன்/காப்புவிகிதம் படிநிலைத்திறன்
graphவரைபடம் வரைபடம்
gondwanalandகாண்டுவானாலாண்டு
gorgeமலையிடுக்கு, ஆழ்பள்ளத்தாக்கு
grabenபிளவிடைப் பள்ளம்
gradation by ground waterதரை நீர்ச்சீராக்கம்
gradedசீராக்கப்பட்ட (அ) சமதளமாக்கப்பட்ட
gradientசரிவு, வாட்டம்
grading of riversஆற்றுச் சரிவு ஆக்கம்
grand canyonகிராண்ட் கேனியன்
graniteகருங்கல்
graphவரைபடம்
graphiteகிராஃபைட்டு
graticule (grid)காட்டுச் சட்டம்
gravelபரல் கற்கள் , சரளை(க்கல்)
gravity meterபுவிஈர்ப்பு மானி
gravity slopeபுவிஈர்ப்புச்சரிவு
gravity windபுவி ஈர்ப்புக்காற்று
great bitter lakeமாபெரும் உப்பு ஏரி
great circleபெரு வட்டம்
green house effectகண்ணாடுக் கூண்டுன் அனல்
green manureபசுந்தாள் உரம்
gorgeமலையிடைச்சந்து
gradientசரிவு
graniteசிறுகற்காரை தரைப்பூச்சு
gradientசரிவு வாட்டம், பாதை இருப்புப்பாதை முதலிய வற்றின் வகையின் சம தளத்திலிருந்து ஏற்ற இறக்கமாக ஏற்படும் சாய்வளவு வீதம், ஏற்ற இறக்க வாட்டம், வெப்பமானி அழுத்தமானி முதலிய வற்றின் வகையில் இடத்துக்கு இடம் ஏற்படும் அளவை ஏற்ற இறக்க மாறுபட்டு வீழ்ம்.
graniteகருங்கல், கட்டிடத்துக்குப் பயன்படுத்தப்படும் திண்பாறை வகை, (பெ.) கருங்கல்லாலான, கருங்கல் போன்று கடினமான.
graphவரைபடம்
graphiteகாரீயகம், கனிப்பொருள் வகை.
gravelசரளைக்கல், (மண்.) சரளைப்படுகை அடுக்கு, பொன் உட்கொண்ட பரற்கல்லடுக்கு, (மரு) கல்லடைப்பு, சிறுநீர்ப்பையில் மணிக்கற் கட்டல் (வினை) சரளையிடு, பாற்கல் கொண்டு பாவு, திகைப்பூட்டு, மலைக்கச் செய்.

Last Updated: .

Advertisement