அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

H list of page 4 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
humidityஈரப்பதம்
humidityவானீரப்பசை, காற்றின் ஈரப்பசை
hydrologic cycleநீரியற் சுழற்சி
hydrologyநீர் வள இயல்
hurricaneசூறாவளி,புயல்காற்று
hybridisationகலப்பினமாக்கல்
hydrologyநீரியல்
hydrolysisநீர்ப்பகுப்பு,நீராற்பகுப்பு,நீரால் பகுத்தல்
hydrometerநீரடர்த்திமானி
human settlementமக்கள் குடுயிருப்பு
humidityஈரப்பதம்
hummockபனிக்கட்டு வயல் முனைப்பு
hurricaneபெரும்புயல், சூறாவளி
hybridisationஇனக்கலப்பு, இன ஒட்டு
hydraulic actionநீர்த்தாக்கம்
hydroelectric powerநீர்மின்சக்தி
hydrographicநீரப்பரப்பிற்குரிய
hydrologic cycleநீர் உருமாற்றச் சுற்று
hydrologyநீர்வள இயல்
hydrolysisநீராற் பகுப்பு
hydrometerநீர் அடர்த்திமானி
hydroscopeவளிமண்டல ஈரங்காட்டு
hydroscopic nucleiநீர் அருந்தும் துணுக்குகள்
hydrothermal depositவெப்ப நீர்மைப் படுவு
hypabyssalஇடைநிலைக்கு ஆழ்த்திய
hyperbarஇறக்கக்காற்றுப் பிரதேசம்
hypocentreஅதிர்ச்சி மையம்
hypogenicபுவியகத்தோன்றிய, புவியகப்பிறப்பிற்குரிய
hypsographicதரைத் தோற்றவியலுக்குரிய
humidityஈரம், நீர்நயப்பு.
hurricaneசூறாவளி, புயற்காற்று, மேலை இந்தியத் தீவுகளுக்குரிய சுழல் காற்று, கொந்தளிப்பான செய்தி.
hydrolysisநீரிடைச் சேர்மப் பிரிப்பு, நீர் இயல்பின் துணைகொண்டு நீர்கலந்த சேர்மத்தில் நீர்க்கூறு சேர்மக்கூறுகள் சிதைவுற்றுக் கூறுபடும் நிலை.

Last Updated: .

Advertisement