அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

I list of page 4 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
intrenchedபதந்து அழுந்திய
intrusive rockஉள்ளூடுருவிய பாறைகள், ஊடுருவிய பாறை
intrusive sheetsஉள்ளூடுருவிய கற்றகடுகள்
intrusive sillsஉள்ளூடுருவிய கற்படுகள்
invar tapeஇன்வார் அளவுநாடா
inventionகண்டுபிடுப்பு, ஆக்கப்படைப்பு
inversionதலைகீழ் திருப்பம்
isobarசமஅழுத்தக்கோடு
isoseismal lineஓரின அதிர்ச்சிக்கோடு
isothermசமவெப்பக்கோடு
inversionநேர்மாறல்
inversionதிருப்புதல்
isobarசம அழுத்தக் கோடு
inventionபுதிதுபுனைதல், புத்தாக்கப்புனைவு, கற்பனைத்திறம், போலிப்புனைவு, இட்டடுக்கட்டான செய்தி, (கட்) பாதுகாப்பு உரிமைச்சீட்டு பெற்ற புதிய கண்டுபிடிப்பு.
inversionதலைகீழ்த்திருப்புதல், எதிர்மாறாக்குதல், நிலை ஒழுங்கு உறவு முதலியவற்றின் எதிர்மாறாகப் புரட்டுதல், (இலக்) சொற்களின் அமைப்பைத் தலைகீழ்ப்புரட்டுதல், தலைகீழ்த்தகவு, மாற்று வீதம், (இசை) தலைகீழாகத் திருப்பும் முறை,எதிர்மாற்றத்தின் விளைவு.
isobar(வானிலை) சம அழுத்தக்கோடு, திணைப்படத்தில் ஒரே வளிமண்டல அழுத்தம் உள்ள இடங்களை இணைத்துக் காட்டும் கோடு.

Last Updated: .

Advertisement