அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

L list of page 3 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
limnologyநீர்நிலைகளியல்
leveeஇயற்கையான ஆற்றங்கரை
ledgeதொங்குப் பாறை
leewardநிழற்பக்கம்
leeward sideகாற்றுச் செல்திசைப்பக்கம், காற்று எதிர்முகச்சரிவு
lenticular bedவில்லைப் படுகை
ledgeதொங்குபாறை
lesiumலீசியம்
letteringபெயர்வரை முறை
leveeவெள்ளக் கரை, உயர் அணைத்தொடர்
level of saturationநிறை தெவிட்டு மட்டம்
levelling staffஉயரமளக்கும் கோல்
leyபுற்பயிர்முறை
lichennitidusமணற்படை
light beltஒளிபெறு பிரதேசம்
light gravely soilமணற்சாரி
ligniteலிக்னைட் (பழுப்பு நிலக்கரி)
limansமணல் திடல் தடுப்புக்கழிமுகம்
ligniteபழுப்பு நிலக்கரி
limb of foldமடுப்புத்துண்டு, வளைவுத்துண்டு
limestoneசுண்ணாம்புக்கல்
limneticநன்னீருக்குரிய
limnologyஏரியியல்
limoniteலிமோனைட்டு
limnologyஏரியியல்
ledgeசுவர்ப்பக்க வரை விளிம்பு, சுவரின் பக்கத்தை ஒட்டிய ஒடுங்கிய நீள் விளிம்பு, பாறைப்பக்கப் படிவிளிம்பு, அடிநீர் முரம்பு, நீர்க்கீழ் பாறை முகடு, சுரங்க வகையில் உலோகக் கலப்புள்ள பாறைப் படலம்.
leewardகாற்றுப்படாத திசை, (பெ.) காற்றுக்கு ஒதுக்குப் புறமான பக்கத்திலுள்ள, (வினையடை) காற்றுக்கு ஒதுக்கமான பக்கத்தின் திசையில்.
leveeநாளோலக்கம், காலைக் கூட்டணி வரவேற்பு, திருவோலக்கம், அரசுரிமைக் கூட்டணிக் காட்சி, ஆடவர் பேட்டிகுழு.
leyபருவப் புல்நிறம், சிறிதுகாலம் புல்விளையும் நிலம்.
ligniteபழுப்பு நிலக்கரி, மர உட்கட்டை அமைப்பினை உடைய பழுப்பு நிறமான நிலக்கரி வகை.
limnologyஏரிகளின் புறநிலை இயல்பாராய்ச்சி, குள வாழ்வு உயிரினங்கள் பற்றிய ஆய்வு.

Last Updated: .

Advertisement