அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

P list of page 3 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
precipiceகுத்துமலைச்சாய்வு,குத்துமலை
plateauமேட்டுநிலம்
plutonic rockஆழப்பாறை
precipiceசெங்குத்துப்பாறை
planet marsசெவ்வாய்க் கோள்
plant remainsதாவரக் கழிவு, தாவர எச்சம்
plate tectonicsதட்டுப்புவிப் பொறைக் கட்டமைப்பு
plateauஉயர்நிலம், பீடபூமி, மேட்டுநிலம்
platerதட்டு
plutonic rockபாதாளப் பாறைகள்
podzoeவண்டல் களிமண்
polar yearதுருவ ஆண்டு, துருவ மண்டலம்
porphyryபருவெட்டுத் துணுக்குப் பாறை
positively geotropicபுவியிசைவுத் தன்மையான
pot holeபானைப் புழை
precipiceசெங்குத்துப் பாறை
primary depositsமுதல் நிலைப் பாறைகள்
proxima centauriபூமிக்கு சமீபத்திலுள்ள நட்சத்திரம்
pot holeகுண்டுக்குழி, சாலைக்குழி
plateauமேட்டுநிலம், நிலமேடு, பூவேலைப்பாடுடைய தட்டம், அணியொப்பனைப் பட்டயச் சின்னம், தட்டை முகட்டினையுடைய பெண்டிர் தொப்பி.
platerஈயம் பூசுபவர், வெள்ளித்தகடு பொதிபவர், கப்பல் கட்டும் தொழிலில் மேல் தகட்டுப்பாளம் பொருத்துபவர்,பட்டிப்புரவி, பட்டயச்சின்னங்களையே முன்னிட்டுப் பந்தியத்தில் கலந்து கொள்ளும் கீழ்த்தரப் பந்தயக்குதிரை.
porphyryவெண்ணீலப் பாறைவகை.
precipiceகொடும் பாறை, செங்குத்துப் பாறை.

Last Updated: .

Advertisement