அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

R list of page 7 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
run offதல ஓட்டம்
rock, softமென்பாறை
rock, stratifiedஅடுக்குப்பாறை
rock, submarineகடலடுப்பாறை
rock, tiltedசாய்பாறை
rockwell testerராக்வெல் கடுனத்துவ அளவு கருவி
rocky soilபாறை மண்
roll cumulus cloudஉருளைத் திரள் முகில்
roof typeகூறை வகை
ropy lavaநூல் போன்ற எரிமலைக்குழம்பு, கயிற்றுச் சுருள்கற்குழம்பு
rossi forell scaleராசி ஃபாரெல் புவியதிர்ச்சி அளவுத்திட்டம்
rotational deflectionசுழற்சித் திரும்பல்
rudderசுக்கான்
rubyகெம்பு
rudaceousஉடைந்து துண்டான, உடைதுண்டங்கள்
rudderகப்பல்சுக்கான்
run offவழிவு
rural depopulationநாட்டுப்புற மக்கள் நகரேற்றுதல்
ropy lavaகயிற்றுச் சுருள் குழம்பு
rubyமாணிக்கம், சிவப்புக்கல்
run offமழை நீர் வழிவு
rocky soilபாறை நிலம்
rubyகெம்புக்கல், மாணிக்கம், ஆழ்ந்த செந்நிறத்திலிருந்து வெளிறிய ரோசா நிறம்வரை உள்ள மணிக்கல்வகை, கருஞ்சிவப்புச் சாயலுடைய செந்நிறம், மூக்கில் அல்லது முகத்திலுள்ள செம்முகப்பரு, செந்நிறக் கொடிமுந்திரித் தேறல் குத்துச்சண்டையில் குருதி, அச்செழுத்துவகை, (பெயரடை) செந்நிறமுடைய, (வினை) செந்நிறச் சாயமூட்டு,. செந்நிறமாக்கு.
rudderபயின், சுக்கான், கப்பலின் திசைதிருப்பு கட்டை, வழிகாட்டுந் தத்துவம், தேறலுக்கான மாவூறலைக்கிளறும் துடுப்பு.

Last Updated: .

Advertisement