அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

S list of page 3 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
scrub jungleபுதர்க்காடு
scubகருக்கொள் முகில்
sculptureசெதுக்கல்
sculpture of earthபூமியின் உருவமைப்பு
sea breezeகடற்காற்று
sea cavesகடற்குகைகள்
sea crabகடல் நண்டு
sea levelகடல் நீர்மட்டம் ( கடல் மட்டம் )
sea mountகடல்மலை
sea quakeகடற்புவி அதிர்ச்சி
seasonபருவம்
seasonal depressionஇடைநிலை அழுத்தக் குறைவு மையம்
seasonal distribution of rainபருவமழை விகிதம்
seasonal rhythmபருவ ஒழுங்கு மாற்றம்
seasonal springsபருவகால ஊற்றுகள்
seasonal timberபதப்படுத்தப்பட்ட மரவகைகள்
seasonal unemploymentபருவ நிலை வேலையின்மை
secondary depositதுணைநிலைப் படுவு
secondary divisionவழிப்பிரிப்பு
secondary rockபின்தோன்றிய பாறை
scrub jungleபுதர்க்காடு,புதர்க்காடு
sculpture of earthபுவிச்சிற்பம்
sea breezeகடற்காற்று
sea levelகடன்மட்டம்
seasonபருவகாலம், பருவம்,பருவம்
seasonal distribution of rainபருவமழை பரம்பல்
secondary rockவழிப்பாறை,உருமாறிய பாறை
sculptureசெதுக்குகலை, குழை ஓவியக்கலை, சிற்பவேலை, சிற்பவேலைப்பாடுடைய பொருள், சிற்பக்கலைப்டைப்பு, (வில., தாவ.) தோடுகளின் மீது காணப்படும் மேடு பள்ளமான குறியீடுகள், (வினை.) சிற்ப வடிவில் அமை, செதுக்குருஅமை, குழை ஓவியக்கலைஞனாக, சிற்பத் தொழில் செய்.
seasonபருவகாலம், ஆண்டின் பெரும் பொழுதுகளில் ஒன்று, பருவம், செவ்வி, வேளை, உரிய தறுவாய், குறிப்பிட்ட கால எல்லை, வரையறையுடைய காலம், பருவமுறை, வளர்ச்சி-வளம்-விலைவாசிநிலை-செயல்-நிகழ்ச்சி முதலியவற்றிற்குரிய இயல்பான காலம், (வினை.) பக்குவப்படுத்து, கலந்து பதப்படுத்து, சுவைப்படுத்து, தனிச்சுவையூட்டு, முதிர்வுறாச் செய், காலத்தால் உரம் பெறுவி, தேர்ச்சியுறுவி, அனுபவ அறிவுந் திறமையும் உண்டுபண்ணு, தனித்திறமூட்டு, தனிப்பண்பு தோய்வி, பண்பூட்டித் தனித்திறம் உடையதாக்கு, பழக்கப்படுத்து, சூழ்நிலைக்கேற்ற இயைவுத்திறமூட்டு, நகைத்திறத்தால் விறுவிறுப்பூட்டு, மாற்றுச்சுவையேற்று, மிதப்படுத்து, முனைப்பு நீக்கி வழங்குதற்குரியதாக்கு, தனிச்சுவைக்கு உரியதாயியலு.

Last Updated: .

Advertisement