அமைப்பியல் கலைச்சொற்கள் geology terms

அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு

V list of page 2 : geology terms

அமைப்பியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
vortexசுழல்
volcanic bombஎரிமலைக் குண்டு
veldவெல்டு, அயன மண்டலப் புல்வெளி
ventதுளை
volcanic eruptionஎரிமலை எழுச்சி
ventifactsபட்டைக்கற்கள்
volcanic plugஎரிமலைக் குமிழ்
vertical exaggerationகுத்துயரப் பெருக்கம்
viticultureதிராட்சைப் பயிர்முறை
volcanic ashஎரிமலைச் சாம்பல்
volcanic bombஎரிமலைப் பாறைக்குண்டு
volcanic coneஎரிமலைக் கூம்பு
vortexசுழிப்பு
volcanic dustஎரிமலைத் தூசி, எரிமலைத் துகள்
volcanic eruptionஎரிமலை உமிழ்வு
volcanic mountainஎரிமலை
volcanic neckஎரிமலைக் கழுத்து
volcanic plugஎரிமலைக் குமிழ்கள்
volcanic rockஎரிமலைப் பாறை
volcanoஎரிமலை
volumetric diagramகொள்ளளவுப்படம்
vortexசுழல்
ventதுளை, வென்று
viticultureமுந்திரிகை வேளாண்மை
veldகரம்பு நிலக்காடு, தென்னாப்பிரிக்காவில் இடையிடையே மரங்களுள்ள புல் வெஷீப் பரப்பு.
ventபுடை, தொளை, கீறல், சிற்றிடைவெஷீ, காலதர், காற்றுப் புழைவாய், கோட்டையின் சுடுமதிற்புழை, விடுபுழை, மிடாவில் நீர்வடியும்போது காற்றுப் புகவிடுவதற்கான ஓட்டை, துறப்பணம், மிடாவில் தொளையிடுவதற்கான கருவி, பற்றுபுழை, துப்பாக்கி பற்றவைப்பதற்குரிய புழைவாய், இசைக்கருவி விரற்புழை, கக்குவாய், எரிமலை முகட்டு வாய், குதம், விலங்கின் எருவாய், புகைப்போக்கியின் மோட்டுப் புழை, மலம், எச்சம், எரு, வெஷீயேற்றப்பட்ட பொருள், வெஷீ வந்த பொருள், வெஷீப்பாடு, வெஷீப்படு நிலை, கருத்து வெஷீயீடு, செல்புழை, போக்குவஸீ, போக்கிடம், வாய்ப்பு வஸீ, வாய்ப்பிடம், மீவரவு, நீர் நாய் வகையில் மூச்சுவிடுவதற்காக நிலப்பரப்புக்கு மேல்வருதல், (வி.) துப்பாக்கியில் பற்றுபுழை இடு, மிடாவில் விடுபுழையிடு, போக்கிடம் அஷீ, வெஷீயிடு, அடக்கிவைத்து உணர்ச்சியை வெஷீயிடு, மனத்துள் அமைந்த கருத்தை வெஷீயிட்டுத் தெரிவி, மீவரவு, நீர்நாய் வகையில் மூச்சு விடுவதற்காக நீர்ப்பரப்புக்கு மேல்வந்துறு.
viticultureகொடிமுந்திரிப்பயிர் வளர்ப்பு.
volcanoஎரிமலை.
vortexநீர்ச்சுஸீ, சூறை மையச்சுஸீ, சுழல்காற்று மையம், புயல் மையம், கடுஞ் சுழற்சி, அமுக்கி அஸீக்குஞ் சூழல்.

Last Updated: .

Advertisement