தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

A list of page 11 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
address portமுகவரித் துறை
address resolution protocolமுகவரி கண்டறி நெறிமுறை
address multiபன்முகவரி
address modificationமுகவரி மாற்றியமைப்பு/மாற்றியமைத்தல்
address oneஒரு முகவரி
address partமுகவரிப் பகுதி
address realஉண்மை முகவரி மெய் முகவரி
address referenceமேற்கோள் முகவரி குறிப்பு முகவரி
address registerமுகவரிப் பதிவு/பதிகை முகவரிப் பதிவகம்
address spaceமுகவரி வெளி
address specificகுறித்த முகவரி
address translationமுகவரி பெயர்ப்பு
address variableமாறு முகவரி
address virtualமெய் முகவரி மெய்நிகர் முகவரி
address zero levelபூச்சியமட்ட முகவரி சுழிநிலை முகவரி
addressableமுகவரிப் படுத்தக்கூடிய முகவரியிடத்தகு
addressable cursorமுகவரி இடத்தகு நிலை காட்டி முகவரியிடத்தகு காட்டி
addressingமுகவரியிடல்
addressing absoluteமுற்றுறு முகவரியடல் முற்று முகவரியிடல்
addressless instruction formatமுகவரியிலா அறிவுறுத்தல் முகவரியிலா ஆணை வடிவம்

Last Updated: .

Advertisement