தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

C list of page 10 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
character based programஎழுத்துசார் நிரல்
character dataஎழுத்துப் புலம்
character fieldஎழுத்துப் புலம்
character modeஎழுத்து பாங்கு
character patternஎழுத்துத் தோரணி
character checkingவரியுருச் சரிபார்ப்பு எழுத்து சரிபார்த்தல்
character codeவரியுருக் குறி எழுத்துக் குறிமுறை
character binary codeஇருமக் குறிமுறை எழுத்து
character densityவரியுரு அடர்த்தி எழுத்து அடர்த்தி
character emitterவரியுரு வெளித்தள்ளி எழுத்து உமிழி
character generatorவரியுரு ஆக்கி எழுத்து இயற்றி
character mapவரியுரு விவரப்படம் எழுத்துக் குறிவரை
character mode terminalவரியுரு பாங்கு முடிவிடம் எழுத்துமுறை முனையம்
character modifierவரியுரு மாற்றமைப்பி எழுத்து உருமாற்றி
character orientedவரியுரு முகநோக்கி எழுத்துநோக்கு
character pitchவரியுரு இடைவெளி எழுத்து அடர்வு
character binary codedஇரும குறிமுறை வரியுரு
character layoutவரியுரு தளக்கோலம் எழுத்து உருவரை
character least significantகுறை முக்கியத்துவ வரியுரு குறை மதிப்பெழுத்து
character numericஎண் வரியுரு எண்வகை யெழுத்து

Last Updated: .

Advertisement