தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

D list of page 5 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
data flow diagramதரவுப் பாய்வு வரைபடம் தரவுப் பாய்வு வரிப்படம்
data formதரவுப் புலம் தரவுப் படிவம்
data formatதரவு வடிவுரு தரவு வடிவம்
data gatheringதரவு திரட்டுதல் தரவு திரட்டுதல்
data importதரவு இறக்குமதி தரவு இறக்குமதி
data independenceதரவுச் சார்பின்மை தரவுச் சார்பின்மை
data integrityதரவு ஒழுங்கமைப்பு தரவு ஒருங்கிணைவு
data interchange formatதரவுப் பரிமாற்றுப் படிவம் (dif) தரவு மாறுகொள் வடிவம் (dif)
data itemதரவு உருப்படி தரவு உருப்படி
data leakageதரவு கசிவு தரவு கசிவு
data librarianதரவு நூலகர் தரவு நூலகர்
data linkதரவு இணைப்பு தரவுத் தொடுப்பு
data link layerதரவு இணைப்புப் படை தரவுத் தொடுப்பு அடுக்கு
data integrityதரவு நம்பகம்
data link levelதரவு இணைப்பு மட்டம் தரவுத் தொடுப்பு நிலை
data loggingதரவு பதிதல் தரவு பதிதல்
data manipulationதரவுக் கையாள்கை
data managementதரவு முகாமை தரவு மேலாண்மை
data management systemதரவு முகாமை தரவு மேலாண்மை முறைமை
data mangerதரவு முகாமையாளர்
data manipulationதரவு கையாளல் தரவு கையாளல்
data managerதரவு மேலாளர்

Last Updated: .

Advertisement