தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

E list of page 4 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
electronicமின்னணுசார் மின்னணுசார்
electronic blackboardமின்னணுக் கரும்பலகை மின்னணுக் கரும்பலகை
electronic bulletin boardமின்னணு அறிக்கைப் பலகை மின்னணு அறிக்கைப் பலகை
electronic cottageமின்னணுக் குடில் மின்னணுக் குடில்
electronic data changeமின்னணுத் தரவு மாற்றி மின்னணுத் தரவு மாற்றி
electronic data interchangeமின்னணுத் தரவுப் பரிமாற்றம் (edi) மின்னணுத் தரவுமாறுகொள்ளல் (edi)
electronic data processingமின்னணுத் தரவுச் முறைவழியாக்கம்/ மின்னணுத் தரவுச் செயலாக்கம்
electronic document distributionமின்னணு ஆவணம் வழங்கல் மின்னணு ஆவணம் வழங்கல்
electronic filingமின்னணுக் கோப்பிடல் மின்னணுக் கோப்பிடல்
electronic fund transferமின்னணு நிதி மாற்றம் மின்னணு நிதிப் பரிமாற்றம்
electronic journalமின்னணு ஆய்விதழ் மின்னணு ஆய்விதழ்
electronic messagingமின்னணுச் செய்தி விடுப்பு மின்னணுச் செய்தி விடுப்பு
electronic musicமின்னணு இசை மின்னணு இசை
electronic dictionaryமின்னகராதி
electronic contentமின்னணுசார் தொகுப்பு
electronic deviceமின்னணுச் சாதனம்
electronic diagramமின்னணு வரிப்படம்
electronicமின்மம் சார்ந்த, மின்ம இயக்கத்துக்குரிய.
electronic magazineமின்னணு இதழ்/மின்னணுச் சஞ்சிகை மின்னணு இதழ்
electronic mailமின் அஞ்சல் மின்னஞ்சல்
electronic mail addressமின்னணு அஞ்சல் முகவரி மின்னணு அஞ்சல் முகவரி

Last Updated: .

Advertisement