தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

H list of page 10 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
hyphenationசொல்பிரிகை
hyper text markup languageமீ பாடக் குறி மொழி (html) மீஉரைக் குறி மொழி
hyper text transfer protocolமீ பாட மாற்று செய்மை நடப்பொழுங்கு (http) மீஉரைப் பரிமாற்ற (http)
hyperlinkமீ இணை மீத்தொடுப்பு
hyphenationஇணை/தொடராக்கம்/இணைதொடராக்குகை சொல்பிரிகை
hysteresisதயக்கம்/பின்னடைவு பின்னடைவு
hypertextமீஉரை
hyperlinkமீத்தொடுப்பு
hyphenationஒட்டுக்குறி
hysteresis(இய.) காந்த ஆற்றலுக்குக் காந்தத்தின் தூண்டுதல் இயக்கம் பிற்படும்நிலை.

Last Updated: .

Advertisement