தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

I list of page 12 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
intelligenceநுண்ணறிவு
inter process communicationபணியிடைத் தகவல் தொடர்பு
integrity classஒருங்கிணை/ சீர்மைத்தரம் ஒருங்கமைவு வகுப்பு
integrity confinementசீர்மை வரையறுப்பு ஒருங்கமைவு வரையறுப்பு
integrity contextசீர்மைச் சூழ்வு ஒருங்கமைவுச் சூழல்
integrity controlசீர்மைக்கட்டுப்பாடு ஒருங்கமைவுக் கட்டுப்பாடு
integrity labelசீர்மை அடையாள முகப்பு ஒருங்கமைவுச் சிட்டை
integrity towerசீர்மைக்கோபுரம் ஒருங்கமைவுக் கோபுரம்
integrity upgradingசீர்மை உயர்தரப்படுத்தல் ஒருங்கமைவு மேம்படுத்தல்
intelligenceநுண்மதி/ நுண் அறிவு நுண்ணறிவு
intelligent deviceநுண்மதிச் சாதனம்
intelligent languageநுண்ணறிவு மொழி/ நுண்மதி மொழி நுண்ணறிவு மொழி
intelligent terminalநுண்ணறி முனையம் நுண்ணறி முனையம்
intelligent terminal intensityநுண்மதி முனையச் செறிவு நுண்ணறிவு முனையச் செறிவு
intelsatஇன்ரல்சற் இன்டல்சாட்
intensityசெறிவு செறிவு
inter block gapதொகுதி இடைவெளி (ibg) தொகுதி இடைவெளி (ibg)
inter connected networkஇணைதொடர் வலையமைப்பு சேர்த்திணைத்த பிணையம்
inter record gapஏட்டிடைவெளி (irg) ஏட்டிடைவெளி
interactiveஊடாடு ஊடாடு
interactive graphicsஊடாடு வரைவியல் ஊடாடு வரைகலை
intelligenceஅறிவுத்திறம், கூர்மதி, விவேகம், ஆறறிவுயிர், அறிவுரு, தகவல், செய்தி, வேவுத்தகவல்.

Last Updated: .

Advertisement