தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

I list of page 5 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
indexகுறி எண்
indicatorகாட்டி
independentசார்பிலா
indexகுறியீடு
indexingசுட்டுகையாக்கம்
indicatorகுறியீடு, மானி
inductionதூண்டல்
inductionதொகுப்பு வாதம்
indentationஉள்தள்ளல் உள்தள்ளல்
independentசார்பிலி சார்பிலா
independent machineசார்பிலி யந்திரம் பொறிச் சார்பின்மை
indexசுட்டு சுட்டுவரிசை
index addressசுட்டு முகவரி சுட்டுவரிசை முகவரி
index holeசுட்டுத் துளை சுட்டுவரிசைத் துளை
index hole sensorசுட்டுத் துளை உணரி சுட்டுவரிசைத் துளை உணரி
index registerசுட்டுப் பதிவகம் சுட்டுவரிசைப் பதிவகம்
index sequential accessசுட்டு தொடர்வரி பெறுவழி சுட்டுவரிசைத் தொடரியல்
index sequential fileசுட்டு தொடர்வரி கோப்பு சுட்டுவரிசைத் தொடரியல்
index variableசுட்டு மாறி சுட்டுவரிசை மாறி
indexed fileசுட்டு கோப்பு சுட்டுவரிசைக் கோப்பு
indexerசுட்டாக்க நிரல் சுட்டுவரிசையாக்கி
indexingசுட்டு இணைப்பு முறை சுட்டுவரிசையாக்கம்
indicatorகாட்டி சுட்டிக்காட்டி
indirect addressingமறைமுக முகவரியாக்கம் மறைமுக முகவரியாக்கம்
induceதூண்டு தூண்டு
inductanceதூண்டுதிறன்/தூண்டல் மின்தூண்டல்
inductionதூண்டல் தூண்டல்
indicatorகாட்டொளி
indexedசுட்டுவரிசைப்பட்டது
indentationவிளிம்பு வெட்டுதல், ஓரவெட்டு, சிறு வெட்டு, சிறுபிளவு, வக்கரிப்பு, வக்கரித்த வரை, கரயோர உள்வளைவு.
independentதனித் திருக்கோயில் தன்னாட்சியுரிமை வற்புறுத்தும் கோட்பாடுடைய கிறித்தவ சமயக்கிளையினர், (பெயரடை) தனித்திருக்கோயில் தன்னாட்சியுரிமைக் கோட்பாடுடைய.
indexசுட்டுவிரல், ஆள்காட்டி விரல், கருவிகளின் அளவை முதலியவற்றைக் காட்டும் முள், வழிகாட்டும் கொள்கை, அகரவரிசைத் தொகுப்பு அட்டவணை, பொருளடக்க அட்டவணை, (கண) பெருக்க அடுக்குக்குறி, (வினை)புத்தகங்களுக்கு அகரவரிசை அட்டவணை, கொடு, பொருளடக்க அகரவரிசை அட்டவணை அமை.
indexingஅகரவரிசைப்படுதல்
indicatorசுட்டிக்காட்டுபவர், பொருளளவு விசைவேகம் தொலை முதலியவற்றினைப் பதிவுசெய்து சுட்டிக் காட்டும் கருவி.
induceதூண்டு, இணக்குவி, தூண்டிச் செயலாற்றுவி, உண்டுபண்ணு, தோற்றுவி., கருத்து எழும்படிசெய், ஊகிக்கும்படி செய், உய்த்துணர்வி, கிளர் மின்னோட்டத்தை உண்டாக்,கு.
inductionபுகுமுகம், செய்தல், தொட்ங்கிவைப்பு, முன்னுரை, முகப்பு வாசகம், தூண்டுதல், உய்த்துணரவைப்பு, (அள) விதிவருமுறை, தொகுப்பாய்வு முடிவு, தனிச்செய்திகளை விரிவாக வகுத்துத் தொகுத்தாய்வதன் மூலம் பொது மெய்களை வருவிக்கும் முறை, (கண) பொதுமுடிவின் வகை தேர்வு, ஒருவகைக்குப் பொருந்துவது மறு வகைக்கும் இசைவது காட்டி மெய்ம்மையின் பொதுமைநிலை எண்பித்தல், (இயற்) அணுக்கநிலை மன்பாய்வு.

Last Updated: .

Advertisement