தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

J list of page 2 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
join conditionசேர்ப்பு நிபந்தனை
juke boxஜுக் பாக்ஸ்
job queueபணி வரிசை பணிச் சாரை
job schedulerபணி முறைப்படுத்தி பணி முறைப்படுத்தி
job streamபணி ஓடை பணித் தாரை
job turnaround timeபணிமுடிப்பு நேரம் பணிமுடிப்பு நேரம்
job-to-job- transitionபணி இடைமாற்றம் tojob transition
joggleகுழை குழை
jumpதாவு
joinசேர் சேர்
josephson junctionஜோஸப்சன் சந்தி ஜோஸப்சன் சந்தி
journalதாளிகை/ஆய்விதல் ஆய்விதழ்
jovialJule's Own Version of International Algorithmic Language-
joystickஇயக்குப்பிடி
joystickஇயக்கப் பிடி/இயக்குபிடி இயக்குபிடி
joyswitchநிலைமாற்றுப்பிடி நிலைமாற்றுப் பிடி
jpegJoint Photographic Experts Group- என்பதன் குறுக்கம் ஜெஃபாக் joint photographic experts group
julian numberஜூலியன் எண் ஜுலியன் எண்
jumpதாவல்/தாவு தாவு
jump conditionalநிபந்தனை தாவல் நிபந்தனைத் தாவல்
jump instructionதாவு அறிவுறுத்தல் தாவல் ஆணை
junkகூளம் கூளம்
joggleஆட்ட அசைவு, (வினை.) ஆட்ட அசைவுடன் செல்.
joinகூடல் மையம், கோடுகள் கூடும் புள்ஷீ, கூடல் வரை, தளங்கள் கூடும் கோடு, (வினை.) ஒன்றுசேர்த்து வை, இணை, சேர்த்துக் கட்டு, கட்டி இறுக்கு, சேர்த்து வை, இரண்டு புள்ஷீகளை நேர்வரையினால் இணை, மண உறவால் விணைவி, நட்பில் இணைவி, மணத்தொடர்பால் ஒருங்கிணை, நட்பில் ஒன்றுசேர், செயலில் உல்ன் பங்குகொள், சந்தி, சென்று கூடு, கழகம் முதலியவற்ஜீல் சேர், உறுப்பினராகு, படை-கப்பல் முதலியவற்ஜீல் பதவி ஏற்றுக் கொள், படை-கப்பல் முதலியவற்ஜீல் மீண்டும் போய்ச் சேர், ஆறு முதலியஹ்ற்ஜீன் வகையில் சென்றுகல.
journalநாட்குஜீப்புச் சுவடி, அன்றாட நடப்புக் குஜீப்பு, தொஸீற்கணக்கு முறையில் நாளேடு, செய்தித்தாள், பத்திரிகை, (கப்.) குஜீப்புப் புத்தகம்.
jovialகஷீப்பான, மகிழ்ச்சி விளைவிக்கிற, விருந்துக் கொண்டாட்டத்துக்குரிய.
jumpகுஜீப்பு, துள்ளல், எழும்புதல், தாவல், தாண்டுதல், குலுக்கம், திடீர் அசைவு, அதிர்ச்சி, கிளர்ச்சிக் குதியாட்டம், திடீர் ஏற்றம், பெரும்படி உயர்வு, திடீர் மாறுபாடு, இடையறவு, தொடர்பறவு, இடைப்பிளவு, (வினை.) துள்ஷீக்குதி, திடீரென எழும்பு, குலுங்கு, திடீர் அசைவுறு, அதிர்ச்சியினால் தடீரெனத் துள்ளு, கிளர்ச்சியினால் குலுக்குறு, விலை வகையில் திடுமென உயர்வுறு, தாவிக்குதி, தாவிமேற்குதி, தாண்டு, தாவிக்கடந்து செல், படியாமலே விட்டு மேற்கடந்து செல், மேற்போக்காகத் தொட்டுத் தடவிச்செல், இருப்பூர்தி வகையில் பாதையை விட்டு விலகிச் செல், குழந்தையைக் குதிக்கவை, துள்ளவை, திடுக்கிடவை, திகைக்கச் செய், திடீரெனப் பாய்ந்து பிடி, ஆவலுடன் கைப்பற்று, விட்டுச்சென்றதைத் தனதாக்கிக் கொள், கைவிட்டதைத் திடுமெனக் கைக்கொள், இடைவிட்டு விட்டுச்செல், அவசர முடிவுக்கு வா, திடீரெனத்தாக்கு, திடீரென ஏற்றுக்கொள், முற்ஜீலும் இசைவுறு, சரியொத்து உடன்படு, உருளைக்கிழங்கு முதலியவற்றை வாணலியிலிட்டுக் கிளஜீவறு. நெட்டுஷீயால் பாறையைத் துளைசெய்.
junkபழங்கயிற்றுத் துண்டுகள், கஸீக்கப்பட்ட பொருள், குப்பை கூளம், மொத்தை, கட்டி, பருந்துண்டு, உப்புக்கண்டம், கொழுப்புத்தரும் திமிங்கல வகையின் தலையில் மொத்தையாகக் காணப்படும் இழைமம், (வினை.)துண்டுக் கயிறுகளாக வெட்டு.

Last Updated: .

Advertisement