தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

M list of page 11 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
message queuingசெய்திச் சாரையாக்கம் செய்திச் சாரையாக்கம்
message retrievalசெய்தி மீட்பு செய்தி மீட்பு
message switchingசெய்தி மடை திரும்பல் செய்தி இணைப்பு
message switching centreசெய்தி மடை திருப்பு மையம்
messengerதகவலர்/தூதுவர் தூதுவர்
messenger for mailதபாற் தகவலர்/கடிதத் தூதுவர் அஞ்சல் தூதுவர்
meta languageமீ மொழி மீ மொழி
meta characterமீ எழுத்துரு மீ எழுத்து
meta compilerமீ தொகுப்பி
metallic oxide semiconductorஉலோக ஒக்சைடு குறைகடத்தி உலோக ஆக்ஸைடு
meta-metalanguageமீ- மீமொழி metalanguage
metropolitan area networkபெருநகர்ப் பரப்பு வலையமைப்பு மாநகர்ப் பரப்புப் பிணையம்
microநுண் நுண்
message panesசெய்திப் பலகம்
micro chartநுண் விளக்கப்படம் நுண் நிரல்படம்
message switching centerசெய்தி இணைப்பு மையம்
micro chipநுண் சில்லு நுண் சில்லு
message transfer agentசெய்தி பரிமாற்று முகவர்
meta complierமீ தொகுப்பி
micro codeநுண் குறிமுறை
messengerதூதர், தூதறிவிப்பாளர்,. தகவலாளர், முன்னோடி அறிவிப்பவர், முன்னோடி அறிவிப்பது, புயலர்வர வினை அறிவிக்கும் விரைமுகிற் கீற்று, பறக்கும் காற்றாடியை நோக்கிக் காற்றாடிக்கயிறு மூலம் அனுப்பப்படும் தாள் துண்டு, தந்திவடத்தை மேலிழுப்பதற்கான முடிவில்லாச் சுழல் கயிறு, பறவை வகை.

Last Updated: .

Advertisement