தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

N list of page 5 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
no opசெயல்பாடில்லை-nooperation
no operation instructionசெயல்பாடில்லா ஆணை
nibbleநாலெண்
noiseஇரைச்சல்
nodeகணு
nibbleஅரை பைட்டு நிபுள்
nil pointerஇன்மை காட்டி இன்மைச் சுட்டு
niladicஉறுப்பிலா உறுப்பிலா
nixie tubeநிக்ஸி குழல் நிக்ஸி குழல்
nmosN-Channel Metal Oxide Semiconductor- என்பதன் குறுக்கம்
no-opசெய்பணி-இன்மை op (nooperation) (nooperation)
no-operation instructionசெய்பணி இல் அறிவுறுத்தல் operation instruction
nodeகணு/முனையம் கணு
noiseஇரைச்சல் இரைச்சல் சகிப்பு immunity
noise- immunityஇரைச்சல் பொறாமை immunity
noise pollutionஇரைச்சல் மாசு இரைச்சல் மாசு
non conductorகடத்தாப் பொருள் கடத்தாப் பொருள்
non destructive readசிதையுறா வாசிப்பு சிதைவுறா படிப்பு
non erasable storageஅழிக்கவிலா தேக்ககம்/களஞ்சியம் அழிக்கவியலா சேமிப்பகம்
non executable statementநிறைவேற்றா முறைமை கூற்று நிறைவேற்றா முறைமைக்
non graphic characterவரைவிலி உரு வரைகலையில்லா எழுத்து
non impact printerஅழுத்தா அச்சுப்பொறி தொடா அச்சுப்பொறி
non linear programmingநேரிலா செய்நிரலாக்கம் நேரிலா நிரலாக்கம்
nibbleகொறித்தல், கொந்துதல், அரித்தல், சிறுகடி, கொறிப்பதற்குப் போதிய புல்லளவு, (வினை.) சிறுகச் சிறுகக் கடித்துத்தின், கொந்து, விளையாட்டாகக் கறித்துக்கொண்டிரு, கொறி, மெல்லப் பற்களால் பிறாண்டு, அரி, கடிந்து கொள், சிறு குற்றங்குறை கூறி நச்சரிப்புச் செய்.
nodeமுடிச்சு, குமிழ், புடைப்பு, கரணை, வேர் தடி கிளைகளிலுள்ள திரளை, இலைக்கணு, இலைகள் கிளைக்கும் இடம், கட்டி, கீல்வாதக கழலை, கோளின் சுழற்சி வட்டத்தோடு சந்திக்கும் இடம், அதிர்வுடைய பொருளின் அதிர்வு மையப்புள்ளி, மையமுனை, கண்ணிக்கணு, வளைவுக்கோடு தன்னையே சந்திக்கும் இடம்.
noiseகூச்சல், இரைச்சல், வெறுப்பான ஒலி, கடுமையான ஒலி, (வினை.) பேரொலி செய், பரவலாகத் தெரிவி.

Last Updated: .

Advertisement