தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

P list of page 11 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
pitchகரிப்பிசின்,உட்சோறு,அச்சுச்சாய்வு
pitchகுனிவு
picture processingபட முறைவழியாக்கம் படச் செயலாக்கம்
picture tubeபடக் குழல் படக் குழல்
pie chartவட்ட விளக்கப் படம் வட்ட நிரல்படம்
piggyback boardகுட்டித்துணைப் பலகை குட்டித்துணைப் பலகை
piggyback fileகுட்டித்துணைக் கோப்பு குட்டித் துணைக் கோப்பு
pilotProgrammed Inquiry Learning Or Teaching- என்பதன்குறுக்கம்: கணினி மொழி ஒன்றின் பெயர் பைலட்
pilot methodவெள்ளோட்ட முறை வெள்ளோட்ட வழிமுறை
pingpongஇங்கும் அங்கும்/மாறி மாறி இங்கும் அங்கும்/மாறி மாறி
pinமுள்/முனை/ஊசி முனை/ ஊசி
pin compatibleமுள்/இசைவுறு ஊசி முனைப் பொருத்தம்
pin feedமுள்/இசைவுறு ஊட்டம் ஊசிச் செலுத்தி
pipelineகுழாய்வுத் தொடர் தேக்கநீக்கம்
piracyகளவு களவு நகல்
pitchபுரி அடர்த்தி எழுத்து அடர்
piracyகளவுநகலாக்கம்
pixelபடமூலம் படப்புள்ளி
plaProgrammable Logic Array- என்பதன் குறுக்கம்: செய்நிரலாக்கு தர்க்க/ஏரண அணி பீஎல்ஏ (programmable logic array)
pixelபடப்புள்ளி
plain sheetவிரிதாள்/வெறுந்தாள் வெற்றுத்தாள்
pivot tableஆய்ந்தறி அட்டவனை
pinஊசி
pivot table reportஆய்ந்தறி அட்டவணை அறிக்கை
picture tubeபடக் குழாய்
pixelsபடப்புள்ளிகள்
pitchநிலக்கீல், கரிப்பிசின்
pilotவலவர், இயக்குவோர், கப்பல் வலவர், துறைமுகக் கப்பற்பொறுப்பாளர், விமானம் இயக்குபவர், வானுர்திச் செலவைக் கட்டுப்படுத்தும் பகுதிகளை இயக்குபவர், வழிகாட்டி, வேட்டைக்களத்தில் நெறிகாட்டி, (வினை.) வழிகாட்டி இட்டுச்செல், ஆற்றுப்படுத்து, நெறிகாட்டியாகச் செயலாற்ற, விமான வலவனாகச் செயலாற்று.
pinகுண்டூசி, பிணைப்பூசி, மரம் அல்லது உலோகத்தினாலான முளை, பிரடை, நரப்பிசைக்கருவிகளின் முறுக்காணி, 4 1க்ஷீ2 காலன் அளவுள்ள சிறு மிடா, (வினை.) குண்டூசியைக்கொண்டு பொருள்களை ஒன்றொடொன்று இணை, முளைஈட்டி முதலியவற்றைக் கொண்டு குத்தி அசையாமல் நிறுத்து, சுவர் முதலியவற்றின் மேல் வைத்து அழுத்திப்பற்றி அசையாமற் பிடித்திரு, வாக்குறுதியில் பிணி, ஏற்பாடுகளிற்பிணை, கம்பி முதலியவற்றால் வேலியிடு.
piracyகடற்கொள்ளை, கொள்ளைக்குற்றம், உரிமைமீறிய வெளியீட்டுச் செயல்.
pitchநிலக்கீல், சூட்டில் களியாயிளகும் கரும்பசைக் கட்டிப்பொருள், (வினை) நிலக்கீல் கொண்டு பொதி, நிலக்கீல் பூச்சிடு, நிலக்கீல் தடவு.

Last Updated: .

Advertisement